Advertisement
A special night of music dedicated to saving the lives of children and young adults from the North, East, and Malayagam regions of Sri Lanka who are urgently waiting for life-saving heart surgeries. We are also aiming to build a desperately needed DIALYSIS CENTRE in Malayagam. Imagine having to spend 10 to 12 hours every other day just to access dialysis. We want to end this hardship, but we need your help to do it. Our community has already done amazing things, and with your help, we can do even more. Together, we've funded 205 heart surgeries, supported dialysis centres in Mallavi, refurbished Maancholai, donated dialysis machines to Vavuniya, Kilinochchi, Mallavi, and Chavakachcheri, and uplifted families with livelihood support.
🌟 100% of Your Support Goes to the Cause:
Because my wife Niranjana and I are personally covering all concert and production expenses, you can rest assured that 100% of the funds raised will go directly to these life-saving medical projects.
🌟 An All-Star Night of Volunteer Talent:
We are incredibly grateful to the Lathan Brothers, Naadhashram Academy for Musical Excellence, and some of Toronto's finest singers and musicians for volunteering their talents to make this an unforgettable night.
🎶 Let’s fill the hall with music and the world with hope.
Please share this post, bring your friends and family, and be part of this lifesaving journey. Every ticket brings a child closer to a healthy heart, and a patient closer to a dialysis machine
👉 Get your tickets @ the Suncity Supermarket (2761 Markham Rd, Scarborough, Markham & Nashdene) today and make a difference!
தாயக மக்களை நேசிக்கும் உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்.
**எங்கள் மக்களின் உயிர்கள் காக்க எங்கள் கலைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் இன்னிசை விருந்து, MGR 110. இந்த காணொளியினை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உயிர் காக்க உதவுங்கள். நன்றி!**
ஒவ்வோர் ஆண்டும், பொன்மனசெம்மலின் பெயரால் நடத்தப்படும் நிகழ்விற்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் கொட்டும் பணியிலும், அசராது வருகை தந்து எங்கள் உயிர் காக்கும் திட்டங்களுக்கு வாரி வழங்கிடுவர். அதேபோல் இம்முறையும் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
ஏனென்றால், இந்த நிகழ்வு வெற்றிபெற்றால், மேலும் 50 நோயாளிகளுக்கான இருதய சத்திர சிகிச்சை, மலையகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில், குருதி சுத்திகரிப்பிற்கு, கிழமையில் இரண்டு அல்லது மூன்று முறை, 10 - 12 மணித்தியாலம் எடுத்து சென்று கொண்டிருக்கும் வறிய நோயாளிகளுக்காக, முதல் முதலாக குருதி சுத்திகரிப்பு நிலையம் (Dedicated Dialysis Center), நோயாளிகளுக்கான வாழ்வாதாரங்கள் மற்றும் மருத்துவ கட்டுமானங்கள் என்று எம்மால் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்து வைக்க போகின்றோம். இது எங்கள் கடமை!
உங்களிடம் வேண்டுவதெல்லாம் என்ன தெரியுமா?
முழு காணொளியையும் பாருங்கள், நிதி தர இயலுவோர் என்னை தொடர்பு கொள்ளவும். முக்கியமாக இந்த காணொளியினை சமூக வலைத்தளங்களில் உங்கள் கருத்துடன் பகிர்ந்து இந்த உயிர்கள் காக்கும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள். வறிய நோயாளிகளின் புன்னகைகளில் இறைவனை காண்போம். நன்றி!
நன்றி
- செந்தில் குமரன்
#மனிதம் #தானம் #இதயம் #நிவாரணம் #கனடா #செந்தில்குமரன் #நிவாரணம் #வவுனியா #முல்லைத்தீவு #கிளிநொச்சி #யாழ்ப்பாணம் #மட்டக்களப்பு #அம்பாறை #திருகோணமலை #nivaranam #SenthilKumaran #heart #heartsurgery #Ampara #killinochchi #jaffna #mullaitivu #trincomalee #Batticaloa #colombo #SriLanka #nuwaraeliya #malayagam #மலையகம்
Advertisement
Event venue
Metropolitan Centre, 3840 Finch Ave E, Scarborough, ON M1T 3T4, Canada
Tickets
Discover more events by tag
Concerts in ScarboroughMusic in ScarboroughLive-music in ScarboroughCharities in ScarboroughNonprofit in ScarboroughMedical in Scarborough