Advertisement
🌼 இளவேனில் 2026 — பவா செல்லதுரை பிரிஸ்பேனில்!கதைகள் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கின்றன…
ஒரு நல்ல கதை, நாம் சந்தித்திராத மனிதர்களைக்கூட நமக்கு நெருக்கமாக்கிவிடுகிறது. அவர்களின் சிரிப்பிலும் கண்ணீரிலும் நம்முடைய வாழ்வையும் கண்டுகொள்கிறோம்.
குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம் வழங்கும் “இளவேனில் 2026” நிகழ்வில், எழுத்தாளர், கதைசொல்லி பவா செல்லதுரையின் கதைசொல்லலை நேரில் ரசிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்!
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து, தமிழும் கதைகளும் நிறைந்த ஓர் இனிய மாலையைப் பகிர்ந்துகொள்வோம்.
📅 சனிக்கிழமை, 24 அக்டோபர் 2026
🕠 அமர்வு: மாலை 5:45
🕕 நிகழ்ச்சி தொடக்கம்: மாலை 6:00
📍 Coolnwynpin State School
6 Telaska Ct, Capalaba QLD 4157
🎟️ நுழைவுக் கட்டணம்:
• குடும்பம் — $40
• பெரியவர் — $15
• குழந்தை / பல்கலைக்கழக மாணவர் — $10
• 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
🍽️ இரவு உணவு தனிக் கட்டணத்தில் கிடைக்கும்.
🔗 முன்பதிவு:
https://tamilaustralia.com.au/au/events/tamil-australia-ilavenil-2026-bava-chelladurai-brisbane
கதை கேட்க வாருங்கள்… கதைகளோடு சில நினைவுகளையும் எடுத்துச் செல்லலாம்!
அன்புடன்,
குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம்
Advertisement
Event venue
Coolnwynpin State School, Capalaba, Australia
Tickets