Advertisement
கலைஞர் ஒருவரே !÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
ஒப்பனை
செய்து
உருவத்தை
மாற்றி...
அற்பனைப்
பிடித்து
அரியனை
ஏற்றலாம்...
தப்பினை
இங்கே
சரியாய்ச்
செய்து...
தற்குறி
யாரையும்
தலைவன்
ஆக்கலாம்...
அப்பனைக்
கூட
அறிவியல்
மூலம்...
அறுவை
செய்து
அம்மையாய்
மாற்றலாம் ...
நற்பயன்
தருமென
நயமாகப்
பேசி...
நடுகல்லினை
வணங்கும்
கடவுளாய்
போற்றலாம்...
கற்பனை
செய்து
எப்படிப்
பார்த்தாலும்...
கலைஞராய்
இங்கே
யாரை
மாற்றலாம்???...
ஆக்கம்:
7.12.2026...
Advertisement
Event venue
Sukrawar Pattai, Coimbatore, Tamil Nadu, India
Tickets