#StayHappening
Sat, 14 Nov, 2026 at 05:00 pm UTC+10:30

DEEPAVALI 2026

  • Angkor Hall · Elizabeth
Adelaide Tamil Association Publisher / Host Adelaide Tamil Association
Share
DEEPAVALI 2026
Advertisement
🪔🎉 DEEPAVALI 2026 🎉🪔
✨ Get ready for a spectacular evening filled with culture, entertainment, music and festive celebrations!
🎶 Cultural Live Performances & Singing to delight everyone
🍛 Dinner Included in Your Ticket! Enjoy delicious Veg / Non-Veg Biryani
🎧 DJ to End the Night on a High Note!
🎇 Sparkling Firecrackers for Children
📅 Date: Saturday, 14 November 2026
⏰ Time: 5:00 PM onwards
📍 Venue: Angkor Hall
🎟️ BOOK YOUR TICKETS NOW! 👇
🔗 https://www.justeasybook.com/events/adelaide-tamil-association-deepavali26
📢 IMPORTANT NOTE FOR MEMBERS
🎫 Adelaide Tamil Association members, please use your registered email address when booking to access the special Member Price.
🎊 Bring your family and friends and celebrate the Festival of Lights with delicious food, exciting performances and unforgettable festive fun! 🪔✨
━━━━━━━━━━━━━━
🪔🎉 தீபாவளி 2026 🎉🪔
✨ இசை, கலை, கலாச்சாரம், சுவையான உணவு மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஓர் அற்புதமான தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள்!

💃 கண்களைக் கவரும் கலை நிகழ்ச்சிகள்
🍛 உங்கள் நுழைவுச்சீட்டில் இரவு உணவும் அடங்கும்! சுவையான சைவ / அசைவ பிரியாணி வழங்கப்படும்.
🎧 இரவு முழுவதும் உற்சாகமூட்டும் டிஜே இசை நிகழ்ச்சி!
🎇 குழந்தைகளுக்கான மின்னும் வண்ண வெடிகள்!
📅 தேதி: சனிக்கிழமை, 14 நவம்பர் 2026
⏰ நேரம்: மாலை 5:00 மணி முதல்
📍 இடம்: Angkor Hall
🎟️ உங்கள் நுழைவுச்சீட்டுகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! 👇
🔗 https://www.justeasybook.com/events/adelaide-tamil-association-deepavali26
📢 சங்க உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவிப்பு
🎫 அடிலெய்டு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், சிறப்புக் கழிவு விலையில் (Member Price) நுழைவுச்சீட்டுகளைப் பெற, முன்பதிவு செய்யும்போது சங்கத்தில் பதிவு செய்துள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.
🎊 குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்றிணைந்து, சுவையான உணவு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள், இசை மற்றும் மகிழ்ச்சியுடன் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுவோம்!
🪔 வாருங்கள்! ஒன்றிணைவோம்! மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்! ✨
Advertisement

Event venue

Angkor Hall, 376 Salisbury Hwy, Parafield Gardens SA 5107, Australia, Elizabeth

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Elizabeth

Elizabeth is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.