Advertisement
மார்ச் 21 என்கிற தேதி என்னுடைய தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கை சார்ந்து சுயமாக நான் வகுத்த வியூகத்திற்கான நாள். Celebrity Worship Syndrome நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசியலுக்கு வராமலே அவர் எதையோ சாதித்து விட்டார் என்கிற ரீதியான கற்பனைகளை செய்து எல்லாம் வல்ல இயற்கையை கொச்சைபடுத்தக் கூடும். அந்த வியாதிக்கு மருந்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு உலகம் இன்னும் முன்னேறவில்லை என்பதால் அவரது ரசிகர்களுக்கு இதை இப்போதே தெளிவாக நினைவுவுபடுத்துகிறேன் #21MARCH2026 #உளவியல்_அரசியல் #பத்மவியூகம்
Advertisement
Event Venue
Chennai,Tamilnadu, India
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









