Advertisement
மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம் (நிகழ்வு 56)கலந்துரையாடப்படும் கட்டுரை:
காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்
நாள் / நேரம்:
29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி
இடம்:
சீர்மை, புதிய எண் 280; பழைய எண் 238/2, இரண்டாம் தளம், காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005
லேண்ட்மார்க்: சங்கீதா மொபைல்ஸ் மாடியில்
பேருந்து நிறுத்தம்: ரத்னா கஃபே
Location: https://goo.gl/maps/AuX7TTD7pPrbNJ827
தொடர்புக்கு: +91 080721 23326
Advertisement
Event Venue
Seermai, Chennai, India
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











