Tamil: எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜுடன் ஒரு உரையாடல்

Sun Jun 02 2024 at 04:00 pm to 06:00 pm UTC+08:00

National Library - Imagination Room, Level 5 | Singapore

GoLibrary | National Library Board, Singapore
Publisher/HostGoLibrary | National Library Board, Singapore
Tamil: \u0b8e\u0bb4\u0bc1\u0ba4\u0bcd\u0ba4\u0bbe\u0bb3\u0bb0\u0bcd \u0b9a\u0bbf\u0ba4\u0bcd\u0ba4\u0bc1\u0bb0\u0bbe\u0b9c\u0bcd \u0baa\u0bca\u0ba9\u0bcd\u0bb0\u0bbe\u0b9c\u0bc1\u0b9f\u0ba9\u0bcd \u0b92\u0bb0\u0bc1 \u0b89\u0bb0\u0bc8\u0baf\u0bbe\u0b9f\u0bb2\u0bcd
Advertisement
எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜுடன் ஒரு உரையாடல் / In Conversation with Author Sithuraj Ponraj
About this Event

எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜுடன் ஒரு உரையாடல் / In Conversation with Author Sithuraj Ponraj

Date: 2 June 2024, Sunday

Time: 4pm to 6pm

Imagination Room, level 5

National Library Building

Partner: Kathaikalam

 

Programmes Synopsis:

சித்துராஜ் பொன்ராஜ் தனது இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, மரயானை என்ற புத்தகத்தைப் பற்றி பேசுவார்.

Sithuraj Ponraj will share his literary experiences and discuss his book, Marayaanai.

 

Featured Title: மரயானை / Marayanai
 

Call No. SING TAMIL SIT

Publisher: திருவண்ணாமலை: வம்சி, 2019

 

Synopsis of Title:

புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் முதியவரான சுகவனம் இறந்துபோன தனது மனைவி ஜெயக்கொடிக்காக கரும காரியங்களை செய்ய ராமேஸ்வரம் போக நினைக்கிறார். ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாத சுகவனத்தை ராமேஸ்வரம் என்ற இடம் பயமுறுத்துகிறது. அவருக்கு அவரது குடும்பத்தினரின் ஆதரவுமில்லை. நாவலில் சில நேரங்களில் தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்.

Sugawanam, an old man living in Bukit Panjang, is thinking of going to Rameswaram to do the final funeral rites for his dead wife Jayakodi. But Sugawan, who knows nothing about Tamil Nadu, is frightened by the place Rameswaram. Unfortunately, he has no support from his family. Sometimes in the novel he talks to himself.

 

Profile: சித்துராஜ் பொன்ராஜ்/ Sithuraj Ponraj

Sithuraj Ponraj has been writing fiction and poetry since 18. He won the Singapore Literature Prize for Tamil Fiction in 2016 for his debut Tamil short story collection, Maariligal (The Unchangeables). The same year he won the Singapore Literature Merit Prize for Tamil poetry for his debut poetry collection Kaatrai Kadanthaai (You Passed Like the Wind). Since then, Sithuraj has published two novels in Tamil - Bernouilli's Ghosts in 2016 and Vilambara Neelathil Oru Maranam in 2017. His second Tamil poetry collection The Saturday Horses also appeared in 2017. This was followed in 2018 by a second Tamil short story collection, Ramon Enum Thevadai (Ramon Becomes an Angel). A prolific writer, Sithuraj has published short fiction and poetry in leading periodicals in India, Malaysia and Singapore. He also writes in Spanish and English. His debut Spanish poetry collection The Crocodiles No Longer Pass Here, and debut English poetry collection The Keynesian Crocodiles are due to appear in 2019. He published a book of literary criticism in Tamil on the Arabian nights, Kathaisolliyin 1001 Iravugal in July 2019. In 2020 Sithuraj Ponraj was the SLP winner for his 80-poem collection, It Is Easy To Be An Italian, and a merit winner for fiction in Tamil, the novel, The Wooden Elephant.

சித்துராஜ் பொன்ராஜ் 18 வயதிலிருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறார். சிறுகதை ஆக்கத்திலும் ஆற்றலுள்ளவர்.
 இவரின் சிறுகதை, கவிதைத் தொகுப்புகளான "மாறிலிகள்", "காற்றாய் கடந்தாய்" 2015 டிசம்பரில் வெளிவந்தன. இவற்றில் "மாறிலிகள்" தமிழ்ப் புனைவு பிரிவில் 2016 சிங்கப்பூர் இலக்கியப் பரிசையும் "காற்றாய் கடந்தாய்" பாராட்டுப் பரிசையும் வென்றன. இவரது "மாறிலிகள்" தொகுப்பு 2017க்கான கரிகாற் சோழன் விருதையும் வென்றுள்ளது. இவரது தமிழ் குறுநாவலான "பெர்னுய்லியின் பேய்கள்" 2016 செப்டெம்பர் மாதம் வெளிவந்தது.
 “விளம்பர நீலத்தில் ஒரு மரணம்” என்ற நாவலும், “சனிக்கிழமை குதிரைகள்” என்ற கவிதைத் தொகுப்பும் 2017ல் வெளிவந்தன. 2018ல் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ரெமோன் என்னும் தேவதை” வெளிவந்தது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் சஞ்சிகைகளுக்கும் கதை கவிதைகள் எழுதி இருக்கிறார். ஸ்பானிய, ஆங்கில மொழிகளிலும் எழுதுவார். சித்துராஜ் பொன்ராஜ் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்.  தமிழ், ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்ற மொழிகளிலிருந்து கவிதைகள், சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது  "தமிழில் பெண்களின் கவிதைகளில் உடல்மொழி"  என்ற ஆங்கில நூலும், "முதலைகள் இப்போது இந்தப் பக்கம் கடப்பதில்லை" என்ற ஸ்பானிய கவிதைத் தொகுப்பும் செப்டெம்பர் 2019ல் வெளிவந்தன. அரேபிய இரவுகள்- கதைசொல்லியின் 1001 இரவுகள் என்ற இலக்கியத் திறனாய்வு நூலை 2019 ஜூலை மாதம் வெளியிட்டார். இவர் தற்போது தமிழில் "காகதீயனம்" என்ற முழு நீள அறிவியல் புனைவு நாவலையும் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வருகிறார்.


Event Photos
Advertisement

Event Venue & Nearby Stays

National Library - Imagination Room, Level 5, 100 Victoria Street, Singapore, Singapore

Tickets

SGD 0.00

Sharing is Caring:

More Events in Singapore

Sea Turtle Conservation and The Need for People | Green Market
Sun Jun 02 2024 at 11:00 am Sea Turtle Conservation and The Need for People | Green Market

Central Public Library – Programme Room 2

Inner Child Reparenting Peer Support Circle #2
Sun Jun 02 2024 at 01:00 pm Inner Child Reparenting Peer Support Circle #2

45 Senang Cres

Croc My World: Getting to Know the Crocodiles of Singapore | Green Market
Sun Jun 02 2024 at 02:00 pm Croc My World: Getting to Know the Crocodiles of Singapore | Green Market

Central Public Library – Programme Room 2

Introduction to Anapanasati Meditation by Bro Tan Beng Hock
Sun Jun 02 2024 at 02:00 pm Introduction to Anapanasati Meditation by Bro Tan Beng Hock

Buddhist Fellowship West Centre

Christian Dating
Sun Jun 02 2024 at 03:00 pm Christian Dating

Beauty World Centre

GONG & EUPHONE SOUND BATH on a cloud lounger
Sun Jun 02 2024 at 04:50 pm GONG & EUPHONE SOUND BATH on a cloud lounger

Club Yoga

Vocal Extravaganza! An Evening with Julia Lezhneva
Sun Jun 02 2024 at 05:00 pm Vocal Extravaganza! An Evening with Julia Lezhneva

Victoria Concert Hall

Effective Liquidity Risk Management
Mon Jun 03 2024 at 09:00 am Effective Liquidity Risk Management

One Raffles Place

GPF EW on Ports Capacity Planning & Fin Investm Analysis,  3-4 Jun 24,SPR
Mon Jun 03 2024 at 09:00 am GPF EW on Ports Capacity Planning & Fin Investm Analysis, 3-4 Jun 24,SPR

M Hotel Singapore

2nd Executive Workshop on Advanced Shipping Business, 3-4 Jun 24, SPR
Mon Jun 03 2024 at 09:00 am 2nd Executive Workshop on Advanced Shipping Business, 3-4 Jun 24, SPR

M Hotel Singapore

Intensive Ballet Programme 2024
Mon Jun 03 2024 at 09:00 am Intensive Ballet Programme 2024

Singapore Ballet

Singapore is Happening!

Never miss your favorite happenings again!

Explore Singapore Events