Advertisement
🏛 மாநாட்டு அரங்கம்Morais City Convention Hall
புதுக்கோட்டை ரோடு,
திருச்சி விமான நிலையம் அருகில்,
திருச்சிராப்பள்ளி
⏰ மாநாட்டு நேர அட்டவணை
🔹 சனிக்கிழமை – 14.02.2026
🕘 காலை 9:00 AM – மாலை 5:00 PM
➡️ மாநாட்டு அமர்வுகள்
🎭 மாலை 6:30 PM – 9:00 PM
➡️ கலாச்சார நிகழ்ச்சி
🍽 தொடர்ந்து இரவு உணவு
🔹 ஞாயிற்றுக்கிழமை – 15.02.2026
🌅 காலை பேரணி (Morning Rally)
🍽 தொடர்ந்து காலை உணவு
🎤 மாநாட்டு அமர்வுகள் & மதிய உணவு
👉 சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை
மதிய உணவு ஏற்பாடுகள் உட்பட
💰 மாநாட்டு பதிவு விவரங்கள்
🔸 மாநாட்டு பதிவு கட்டணம்
₹3,500/- மட்டுமே
🔸 ஸ்டால் கட்டணம்
₹10,000/-
🏦 மாநாட்டு கட்டண கணக்கு விவரம்
MADHU INSTITUTE OF MEDICAL SCIENCE & RESEARCH COUNCIL
🏦 வங்கி: AXIS BANK
👤 கணக்கு பெயர்: MADHU INSTITUTE OF MEDICAL SCIENCE & RESEARCH COUNCIL
🔢 கணக்கு எண்: 923020024408347
🔑 IFSC: UTIB0001765
📍 கிளை: KOODAL NAGAR, MADURAI
📄 கணக்கு வகை: CURRENT ACCOUNT
📝 சீட் முன்பதிவு (Seat Reservation)
👉 கீழ்காணும் Google Form-ஐ நிரப்பி
உங்கள் இடத்தை உறுதி செய்யவும்:
🔗
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeAasblRxL-mhumHPYfxHP5nmx4KIvuAAPXd8wjlosUnM1Puw/viewform?usp=header
🪑 இருக்கை (Seating) தகவல்
🛋 200 பேருக்கு மட்டும் Sofa Seating
👉 First Come – First Serve
👉 Early Registration அவசியம்
⚠️ தாமதமாக பதிவு செய்வோருக்கு
Chair Seating மட்டும் வழங்கப்படும்.
🤝 Sponsors தேவை (அன்புடன் வரவேற்கப்படுகிறது)
• உணவு ஏற்பாடுகள்
• அலங்காரம் (Decoration)
• Event Management
👉 ஆதரவு வழங்க விரும்புவோர்
தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
📞 Local Organizing Committee – Tiruchirappalli
📱 Dr. Ravikumar – 70923 84606
📱 Dr. Niyas – 78670 03303
🙏 ஒரு பணிவான வேண்டுகோள்
இந்த மாநாடு
ஒரு நபரின் அல்ல…
ஒரு குழுவின் அல்ல…
👉 நம்மெல்லோரின் வளர்ச்சிக்கும்,
எலக்ட்ரோ ஹோமியோபதியின் உயர்விற்குமான
ஒரு பொது முயற்சி.
📌 உடனடி பதிவு செய்யுங்கள்
📌 உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
📌 ஒற்றுமையுடன் மாநாட்டை
ஒரு மாபெரும் வெற்றியாக மாற்றுவோம்
🙏 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🙏
—
Local Organizing Committee
7th National Electrohomeopathy Conference
Tiruchirappalli
Advertisement
Event Venue & Nearby Stays
Tiruchirapalli, india,Tiruchchirappalli, Tiruchirappalli
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.


