Advertisement
அன்பு சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்.நமது குலதெய்வம் அன்னை மேல்மாந்தை
ஸ்ரீ பெத்தனாட்சி பெரியாண்டவர் கோவிலில்
📅 13-02-2026
(மாசி மாதம் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை)
➡️ காப்புக்கட்டி நடைபெறும்
அதனைத் தொடர்ந்து:
📅 19-02-2026, 20-02-2026, 21-02-2026
மாசி 7ம் தேதி (வியாழக்கிழமை) – விளக்கு பூஜை
மாசி 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) – பூக்குழி
மேற்கண்ட திருவிழாக்கள் கோவிலில் நடைபெற உள்ளதை தெரிவித்துக் கொள்கிறோம்.
🚆 ரயில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள்,
அடுத்த வாரம் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது.
தயவுசெய்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
– நிர்வாகிகள்.
Advertisement
Event Venue & Nearby Stays
351, பெரிய கடை வீதி, Hotel Adhitya, Big Bazar Street, Devathanam, Tiruchirappalli 620002, India, Tiruchirappalli
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.
