ஆழ்நிலை தியானம்

Wed, 04 Mar, 2026 at 12:00 am UTC+05:30

BHEL Township Area | Tiruchirappalli

\u0b86\u0bb4\u0bcd\u0ba8\u0bbf\u0bb2\u0bc8 \u0ba4\u0bbf\u0baf\u0bbe\u0ba9\u0bae\u0bcd
Publisher/Hostஆழ்நிலை தியானம்
\u0b86\u0bb4\u0bcd\u0ba8\u0bbf\u0bb2\u0bc8 \u0ba4\u0bbf\u0baf\u0bbe\u0ba9\u0bae\u0bcd
Advertisement
சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சில குறிப்புகள் சொல்லப்படுகிறது. இப்போது உலகம் அழியபோகிறார்கள் மக்கள் 4/3%மக்கள் அழியபோகிறார்கள் என்று இதை யார் சொன்னது மந்திர சக்திகள் இதை மக்களுக்கு தெரியும் படி எழுத பட்டு இருக்கிறது இதன் படி தான் மக்கள் தன் துன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்
இதனால் தான் அடிக்கடி பூகம்பம் நிலைச்சரிவு சுனாமி விபத்துகள் நடந்து கொண்டு இருக்கிறது .இதெல்லாம் எப்படி நடக்கிறது எல்லாம் இந்த பிசாசுகள் செய்யும் வேலை
அடுத்து இந்த தியானத்தில் சொல்லபடும் கருத்துகள் அனைத்தும் மிகவும் கொடூரமான செயல்களையும் சொல்ல படுகிறது .உதாரணமாக மனிதர்கள் அழிக்க படுவார்கள் இதிலிருந்து தப்பிக்க வே முடியாது கலியுகம் பிறக்க போகிறது இப்போது இது நடக்க போகிறது என்றும் சொல்ல படுகிறது இந்த கலியுகம் இந்த தியானத்தில் யார் முடிவாக செல்கிறார்களோ அவர் மூலமாக இந்த கலியுகம் விஷ்ணுவின் தலைமையில் நடக்க போகிறது என்பதும் உண்மையே. எப்படி நடத்தி காட்டுவார்கள் இந்த உலகத்தில் தியானம் என்பதையும் உறுவாக்கி இதற்கு தகுந்தாற்போல் வேதங்கள் யாகங்கள் மந்திரங்கள் பூஜைகள் பாபலோகம் புன்னியலோகம் சொர்க்கம் கந்த புராணம் இப்படி பல புராணங்கள் உறுவாக்க பட்டது இதெல்லாம் தியானத்திற்க்கும் வேதங்களுக்கும் தொடர்பு உடையது எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது
நான் இந்த தியானத்தில் கடசிவரை சென்று விட்டேன் இறைவன் நிலைவரையில் சென்று விட்டேன் கடசி வரை மந்திர பிசாசுகளின் தொடர்பு நிருத்த படவே இல்லை நான் பலமுறை வெற்றி பெற்றேன் என்றும் பதிவு செய்தேன் நான் பலமுறை இந்த பிசாசுகளை யும் கொன்று விட்டேன் அழித்து விட்டேன் ஆடு வெட்டுவது போல வெட்டி தோலை உறித்து விட்டேன் இனி இருப்பது துடிப்பு மட்டுமே தான் இருக்கிறது இனி இவர்கள் காளி என்று பதிவு செய்தேன் ஆனாலும் இந்த பிசாசுகள் ஒழிந்த பாடில்லை மீண்டும் தொடர்பில் இருந்தார்கள் நான் கேட்டேன் நான் அழித்து விட்டேன் என்று சொல்கிறேன் நீங்கள் உயிரோடு தான் இருக்கிறீர்கள் என்றேன் இதற்கு இவர்கள் பதில் எங்களையும் எந்தவித சக்தியாலும் அழிக்க முடியாது என்று பதில் சொல்கிறார்கள் எங்களையும் நீங்கள் இனைத்தே ஆக வேண்டும் என்று முறையிடுகிறார்கள் வேறு வழியே கிடையாது என்று சொல்லி கொண்டே இருக்கிறார்கள். அடுத்து ஒவ்வொரு மனிதனும் கண்காணிக்க படுகிறார்கள் ஒவ்வொரு வீடும் சீல் வைக்க படுகிறது என்னிடம் இருந்து இந்த பிசாசுகள் தப்பிக்க முடியாது என்று காட்சிகள் மூலமாக காட்ட படுகிறது இது ஏன் காட்ட படுகிறது அதாவது நாங்கள் உயிரோடு தான் இருப்போம் எங்களையும் அழிக்க முடியாது என்று அர்த்தத்தில் காட்ட படுகிறது அடுத்து இதை பற்றிய விபரங்களை தெரிய வேண்டும் என்றால் நிரைய பதிவு செய்ய வேண்டும் குறைத்து கொள்கிறேன்.
கடசியாக இவர்கள் சொன்ன கருத்து மக்கள் 4/3%சதவீதம் அழிய போகிறார்கள் இதற்கு காரணம் நீங்கள் தான் தன் வளர்த்த பயிரையே நீங்களே அழிக்க போகிறீர்கள் இது தேவையா எங்களையும் இனையுங்கள் நாங்களும் சேர்த்து கொள்கிறோம் மக்கள் அழிவிலிருந்து காத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள் நான் சொன்னேன் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை ஒருபோதும் உங்களையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி விட்டேன் ஆனாலும் எவ்வளவு சொன்னாலும் இவர்கள் என்னை விட்டு போக வில்லை இந்த தியானமே முழுக்க முழுக்க கடசிவரை இறைவன் நிலையும் சேர்ந்து இந்த பிசாசுகளின் தொடர்புகள் இருக்கிறது அனைத்து தியானமும் தனித்து தான் காணப்படுகிறது ஆத்மாவுக்கும் இந்த தியானத்திற்கும் எந்தவித சம்மந்தமே கிடையாது எல்லாமே மனிதனையே பயமுறுத்தவே செயல் படுகிறது இந்த தியானத்தில் செல்கிறவர்கள் இந்த பயத்தினாலும் மக்கள் இறந்து விடுவார்கள் என்ற அச்சத்தினாலும் இந்த பிசாசை மனிதன் தன்னோடு சேர்த்து விடுவான் என்ற நோக்கில் தான் இந்த தியானமே உறுவாக்க பட்டது இந்த தியானத்தில் சொல்லபடும் கருத்துக்கள் அனைத்துமே போலியானது மக்கள் மடிந்து போவார்கள் மக்கள் துன்புருத்த படுவார்கள் மக்கள் ஆத்மா கரைந்து போகும் இந்த உலகத்தில் மனிதனே4/3% இருக்க போகிறார்கள் என்று கதை கட்டி விட்டது இந்த பிசாசுகளே இதை இயேசு மூலமாக அப்போதே அதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்தது இந்த பிசாசுகளே இதெல்லாம் எதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள் இப்போது இது நடக்க வேண்டும் நாங்கள் சொன்னதையே நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செயலிலும் செய்து காட்டி இருக்கிறார்கள்
இந்த தியானத்தில் சொல்ல படும் கருத்துகள் அனைத்துமே போலியானது எதுவுமே உண்மை நிலை கிடையாது அதே போல் இயேசு புத்தர் அல்லாஹ் இவர்களும் உண்மையிலே பிசாசுகளால் தான் வணங்க படுகிறார்கள் உண்மையான இந்த மூவருமே இவர்கள் இறந்து பிறகு பாவத்தை அடைந்து விட்டார்கள். இவர்கள் பாவத்தின் பயனையும் அனுபவிக்கிறார்கள்.ஒரு காலமும் ஆத்மாவை அழிக்க முடியாது.
அடுத்ததாக இந்த புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் யாகங்கள் பூஜைகள் அனைத்துமே மனிதனையே பயமுறுத் தான் செயல்படுகிறது இந்த உலகத்தில் யாருமே இறக்க போவதும் கிடையாது அதேபோல இறைவன் என்பவன் எல்லோரையும் காக்க வேண்டுமே ஒழிய அழிக்க வல்லவன் கிடையாது ஆனால் இனி இறைவன் இருக்கிறார் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும் நான் மீண்டும் சொல்கிறேன் மக்கள் இனி தவறுகள் செய்ய முடியாது எல்லோரும் நேர்மையான முறையில் தான் நடக்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்க படுவார்கள் மரனமே கிடையாது அதேபோல் மனிதனுக்கு உண்டான வயது நூறு வயது வரை வாழலாம் . இனி மனிதன் ஆன்லன் youtube போன்ற செய்திகளையும் நம்ப வேண்டாம் .
இனி காலங்கள் பொற்காலமாக அமையும் இந்த பிசாசுகள் இன்றோடு ஒழிந்து இன்று இறவு இவர்கள் அழிக்க படுவார்கள் மீண்டும் இந்த பூமியில் தோன்றவே முடியாது. அடுத்து கோவில்களில் எந்தவித சக்தியும் இருக்காது கோவில்கள் அனைத்தும் மனிதன் பொழு போக்காக உபையோக படுத்த படும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் இனி திருப்தியாக செயல் படும் மனிதன் இனி ஆன்மீகத்தை பற்றிய அய்ய உணர்வுகளை அழித்து விடுங்கள் மக்கள் சந்தோசமாக கொடுத்த பணத்தை திரும்ப கொடுப்பார்கள் அடுத்தவர்கள் சொத்தை பிடிங்கியவர்கள் திரும்ப அவர்களிடமே ஒப்படைக்க படும் யாரும் யாருடைய சொத்துக்கும் ஆசை பட மாட்டார்கள் இனி மக்கள் நிம்மதியாக பில்லி சூனியம் ஏவல் நோய் நொடிகள் இன்றி சுகமாக வாழுங்கள் இத்தோடு என் வேலை முடிந்தது

Advertisement

Event Venue & Nearby Stays

BHEL Township Area, Tiruchchirappalli, Tiruchirappalli, India

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: