Advertisement
இன்று ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது அது என்ன தியானத்தில் உள்ள கருத்தின்படி தான் எனக்கு சக்திகள் எனக்கு வழங்க பட்டது. இதில் முடிவு ஏட்ட படவில்லை. பிறகு இதற்கு மாற்று கருத்து ஒன்று தெரிவிக்கின்றன .அது என்ன தியானத்தில் சொன்னபடி 3/4% சதவீதம் மக்கள் அழிக்க படுவார்கள் இத்தோடு மந்திர சக்திகளும் அழிக்க படுவார்கள் என்று தான் சொல்லபட்டது இதற்கு முழு அங்கிகாரம் வழங்க பட்டது. என்னுடைய ஆத்மா அதாவது வெற்றிடம் அதாவது இயற்கை ஒரு மாற்றம் செய்யலாம் என்ற கோரிக்கை எனக்கு கொடுக்க பட்டது. இந்த கோரிக்கையை நான் முழு மனதோடு தான் ஏற்க்க வேண்டும் என்று ம் உனக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் உனக்கு கொடுக்க பட்ட நிலையே ஏற்றுக்கொள்ள லாம் என்று கோரிக்கை வைக்கபட்டது. சரி அது என்ன கோரிக்கை என்று கேட்டேன். இதற்கு பதில் 3+1 என்ற கோரிக்கை வைக்க பட்டது. அப்படி என்றால் எனக்கு சொல்லபட்ட கருத்து உலகம் முழுவதும் அழிக்க படவேண்டும் என்றுதான் எனக்கு தெரிவிக்க பட்டது. இருந்தும் மந்திர சக்திகள் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது என்ன கோரிக்கை அதாவது இனி நாங்கள் மக்களுக்கு எந்தவித தீமைகளும் செய்ய மாட்டோம் சக்தி பெற்றவர்கள் அனைவரும் தன் . சக்தியை இழப்பார்கள் அடுத்து இந்த உலகம் முழுவதும் எனது கட்டுபாட்டில் தான் நடக்கும் கோவில்கள் அனைத்தும் செயல்படும் மந்திர சக்திகள் எப்போதும் போல் கோவிலில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் எனது கட்டுபாட்டில் தான் நடக்க வேண்டும் யாரும் சுய இச்சையாக செயல் படுத்த முடியாது.இவர்களுக்கு என்று எந்தவித இடமும் கிடையாது அனைத்தும் என்னுடைய இடமே இருக்கும்.அதேபோல் நான் நினைத்தால் அதாவது மீறினால் உடனே இவர்கள் அப்புர படுத்த படுவார்கள். இதற்கு ஒப்புதல் பெற்ற பிறகே இவர்களுக்கு இந்த பூமியில் இருக்க ஒப்பந்தம் கொடுக்க படுகிறது. ஆனால் நிறந்தரமாக இருக்க முடியாது. இவர்கள் நடக்கும் நேர்மையை பொருத்து தான் எல்லாம் நடக்கும் இதில் தவறுகள் ஏற்பட்டால் உடனே இவர்கள் அப்புர படுத்த படுவார்கள். இது நான் கொடுக்கும் பிச்சை.. இந்த உலகம் என்னுடைய உலகம் இங்கே எந்தவித அசம்பாவிதம் இந்த மந்திர சக்தியினால் நடக்க கூடாது மந்திரம் பெயரலவில் தான் செயல் படும். இதனுடைய சக்திகள் அனைத்தும் என் மனவி மஹாலக்ஷ்மி யிடம் தான் இருக்கும் இவள் விருப்ப படி செயல் படும். இருந்தாலும் என் மனவியானாலும் என் உத்தரவு கொடுத்த பிறகே செயல் படும். எதுவும் என்னை கேட்டுத்தான் செய்ய வேண்டும் .அடுத்து கோவில் பெயர் அளவில் தான் நடக்கும்.அடுத்து மக்கள் ஜாதி மதம் என்ற பேச்சே இருக்காது எல்லோரும் ஒரே ஜாதி ஒரே இனம் மக்கள் இனம் மட்டுமே மக்கள் அனைவரும் காப்பாற்ற படுவார்கள் இனி அழிப்பு என்ற பேச்சே இருக்காது அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் .இந்த உலகில் எந்தவித நடவடிக்கையும் அதாவது மக்கள் அனைவரிடத்திலும் நான் மட்டுமே இருப்பேன். யாரும் என்னைமீறி செயல்பட முடியாது அதேபோல யாரும் குற்றங்கள் செய்ய வும் முடியாது குற்றங்கள் செய்தால் உடனே தண்டனை கொடுக்க படும்.
Advertisement
Event Venue & Nearby Stays
BHEL Township Area, Tiruchchirappalli, Tiruchirappalli, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.