Advertisement
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா,08 ஜூன் 2025 அஷ்ட சாஸ்தா கோவிலில் நடக்கவிருக்கும் கோவில் திருப்பணிகள்
புண்ணிய 18 ஆம் படி பிரதிஷ்டை
கருப்பஸ்வாமி சந்நிதி கும்பாபிஷேகம்
கருப்பாயி & வலியக்கடுத்தன் சந்நிதி
கொடி மரம் பிரதிஷ்டை
தீபஸ்தம்பம் பிரதிஷ்டை
பக்தர்கள் அனைவரும் இந்த திருப்பணிகளில் கலந்து கொண்டு எல்லாம்வல்ல ஐயப்பனின் அருளை பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
For further Details, please contact +91 94441 09431 / +91 94442 00928
Advertisement
Event Venue & Nearby Stays
Sree Ashta Sastha - Ayyappan Temple, Veppampattu, Chennai, India