Advertisement
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்தவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினால் உங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
கர்த்தருக்கு சித்தமானால், நமது, சென்னை வாழ் கிறிஸ்தியாநகர சபை மக்களுக்கான ஒரு நாள் சிறப்புக்கூடுகையானது
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அன்று நடத்தலாம் என்று தீர்மானித்துள்ளோம்.
உங்களுக்கு தெரிந்த, நம் சபையைச் சார்ந்தவர்களுக்கு இக்கூடுகையைப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துங்கள்.
நன்றி
Advertisement
Event Venue & Nearby Stays
Chetpet Mcc, Chennai, India

Concerts, fests, parties, meetups - all the happenings, one place.