Advertisement
எல்லா புகழும் இறைவனுக்கே #இன்று மேலப்பாளையம் காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் இன்று விளையாட்டு போட்டி விழா உறுதி மொழி உடன் #ஜின்னாதிடலில் தொடங்கி வைத்த சமூக ஆர்வலர் ஆகிய எனக்கு பொன்னாடை போற்றி என்னை வரவேற்பு குடுத்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு ம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்மற்றும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் காயிதே மில்லத் நிர்வாகத்துக்கும் மாணவ, மாணவியருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இவன்
அப்துல் கோயா
சமூக ஆர்வலர்... 4/2/2025
Advertisement
Event Venue & Nearby Stays
Samadanapuram, Tirunelveli, India