பரிசு வழங்கப்படும் முறை
👉 அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றிப்பெறும் முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.
👉 ஒவ்வொறு உள்ளரங்க நிகழ்வுகளில் வெற்றி பெரும் முதல் மூன்று குழுக்கள் மற்றும் ஒவ்வொறு வெளியரங்க நிகழ்வுகளில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்.
மதிப்பெண் அடிப்படையில் எந்த கல்லூரி அதிகம் மதிப்பெண் இறுதியாக பெற்று உள்ளார்களோ அவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும்.
1. முதல் பரிசு ரூ 10000/-
2. இரண்டாம் பரிசு ரூ 5000/-
👉 கல்லூரியாக இல்லாமல் தனிப்பட்ட நபராக கலந்துக்கொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேற் குறிப்பிட்ட அனைத்து போட்டிகளிலும் சிறந்த மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் அனைத்து நிகழ்வுகளுமே மேற் குறிப்பிட்ட தலைப்பை ஒட்டி இருக்கவேண்டும் தலைப்புகளை ஒட்டி இல்லாத நிகழ்வுகள் போட்டியிருந்து நீக்கப்படும்.
👉 நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
போட்டிகளுக்கான எண்ணிக்கை
👉 வெளி அரங்க நிகழ்வுகளில் ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரியில் இருந்து இருவர் மட்டுமே பங்கேற்க முடியும்
உள்ள அரங்க நிகழ்வுகளில் ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டியில் ஒரு குழு மட்டுமே பங்கேற்க முடியும் . ஒரு குழுவில் குறைந்தது இருவர் அதிகப்படியாக ஆறு நபர் மட்டுமே பங்கேற்க இயலும்.
சுற்றுகள்
👉 முதல் சுற்று இணையவழியில் நடைபெறும்
முதல் சுற்றில் தேர்வானவர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றில் பங்கேற்பார்கள்
இரண்டாவது சுற்றான இறுதி சுற்று நேரடியாக தியாகராய அரங்கில் நடைபெறும்.
👉 தலைப்பை ஒட்டியே உங்களின் பங்கேற்பு அமைய வேண்டும்
இறுதிநேரத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது அவ்வாறு இருந்தால் உடனே உங்கள் குழு போட்டியிருந்து நீக்கப்படும்.
Event Venue
Sir Pt Thiyagrayar Kalaiyarangam, Gopathi Narayanaswami Chetty Road, T. Nagar, Chennai, Tamil Nadu, India
INR 0.00