நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்துவிட்டிர்களா ?
காலை 10 முதல் 5 வரை 8 தலைப்பில் துல்லிய தகவல்
ஆக்கப்பூர்வமான செய்தி , தரவுகள் தந்து சமர்ப்பிக்கிறோம்
7 தலைவர்கள் நம்மை காண வருகிறார்கள்
காபி / வீட்டில் தயாரித்த உணவு சலுகை விலையில் கிடைக்கும்
நீங்கள் சென்னை egmore redcross society ஹால் க்கு வந்து
சிறப்பிக்க வேண்டும் , வருகிறவர்களுக்கு மட்டும்
நமது வாசகர் குழு இது வரை சமர்ப்பித்த 13+8 பேப்பர்
அனுப்பிவைப்போம் , அது 22 தலைப்புக்களை பற்றிய
சிறந்த ஆவணம் ஆகும்
வாருங்கள் / அழைத்து வாருங்கள்\/ குறைந்த பட்சம்
அனுப்பிவையுங்கள்
Event Venue & Nearby Stays
Red Cross Society, Old No. 50 New No. 32 Montieth Road Egmore,Chennai- 600 008. Tamil Nadu INDIA,Chennai, India











