Advertisement
“சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் . . . . . . “
சித்திரை (தமிழ்) புத்தாண்டு விழாவை 2026 ஏப்ரல் 26 நடைபெறும் கரோக்கி இரவுடன் இணைத்து கொண்டாட VTSA செயற்குழு தீர்மானித்துள்ளது.
குறைந்த இருக்கைகள் மட்டுமே இருப்பதால், ஏமாற்றத்தை தவிர்க்க விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கரோக்கி நிகழ்ச்சிக்கும் இதே பதிவு படிவம் பயன்படுத்தப்படுவதால், நீங்கள் பாடகராக கலந்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது பார்வையாளராக கலந்து கொள்ள விரும்புகிறீர்களா என்பதைத் குறிப்பிடவும்.
பதிவு செய்ய: https://www.jotform.com/form/260784416138057
The VTSA Committee has decided to celebrate the April New Year in conjunction with Karaoke Night on Sunday, April 26, 2026.
Due to limited seating, we encourage you to register as soon as possible to avoid disappointment.
As the same registration form is being used for the Karaoke event, please indicate whether you wish to participate as a singer or attend as an audience member.
To register click: https://www.jotform.com/form/260784416138057
For more information, please contact Skanda at (416) 568-4905.
Advertisement
Event Venue
Vellore Village, Vaughan, Ontario, Canada
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









