Maha Shivratri 2025 | A Sacred Journey to the Shiva Temples of Kanchi

Sun, 15 Feb, 2026 at 05:00 am UTC+05:30

Porur Tollgate | Chennai

Chithiram Pesuthada
Publisher/HostChithiram Pesuthada
Maha Shivratri 2025 | A Sacred Journey to the Shiva Temples of Kanchi
Advertisement
50+ சிவாலயங்கள் (ஒரே நாளில்)?
மகா சிவராத்திரி 2025 | காஞ்சி சிவ தரிசன ஆன்மிக உலா!
Maha Shivratri – A One-Day Sacred Journey to the Shiva Temples of Kanchi!
மகா சிவராத்திரி — சிவனை உணரவும், சிவருளை அடையவும் மிகச் சிறந்த நன்னாள்.
கோயில் நகரமான Kanchipuram — ஆயிரம் சிவாலயங்களின் நிலம் — இந்த புனித நாளில் மேலும் தெய்வீக ஒளியில் திகழ்கிறது.
Chithiram Pesuthada & Shastra குழு இணைந்து, 50+ சிவாலயங்கள் தரிசிக்கும் ஒரு நாள் முழுமையான ஆன்மிகப் பயணத்தை நடத்துகிறது.
Chennai மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான திட்டம்.
முக்கிய விவரங்கள்:
- நாள்: ஞாயிற்றுக்கிழமை, 15 பிப்ரவரி 2025
- நேரம்: 5:00 AM – 9:00 PM
- புறப்படும்/சேருமிடம்: சென்னை → காஞ்சிபுரம் → சென்னை
- பயணப்பாதை: கோயம்பேடு – அசோக் பில்லர் – ஆலந்தூர் மெட்ரோ – குரோம்பேட்டை – பல்லாவரம் – தாம்பரம் – பெருங்களத்தூர் – வாலாஜாபாத் – காஞ்சிபுரம்
- தரிசனம்: 50+ சிவாலயங்கள் (ஒரே நாளில்)
பயண கட்டணம்: ₹2,600 / நபர்
கட்டணத்தில் அடங்குபவை: காலை, மதியம், இரவு சைவ உணவு, தேனீர், சிற்றுண்டி, வாட்டர் பாட்டில், AC வாகன வசதி
உங்கள் சொந்த வாகனத்தில் வருபவர்கள் / விரதம் இருப்பவர்கள் — கட்டண மாற்றத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
முன் பதிவு: https://forms.gle/hxHEAs4AC6wWhhmL8
தொடர்பு: S. Suresh – +91 98415 59338
ஏன் இந்த பயணம்?
- மகா சிவராத்திரியில் காஞ்சியின் சக்தி மிக்க சிவ ஸ்தலங்கள்
- ஒரே நாளில் அதிகபட்ச தரிசனம்
- ஒழுங்கான திட்டமிடல், உணவு & போக்குவரத்து — கவலையில்லா ஆன்மிக அனுபவம்
#MahaShivratri2025 #KanchiShivaYatra #ChithiramPesuthada #SpiritualJourney #ChennaiDevotees #ShivaDarshan #TempleTrail #OneDayYatra
Advertisement

Event Venue & Nearby Stays

Porur Tollgate, Chennai, India

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chennai

Women's Circle
Sat, 14 Feb Women's Circle

Third Wave Coffee, Besant Nagar: Chennai

Sharon Verma Live a Stand-up comedy show
Sat, 14 Feb at 06:00 pm Sharon Verma Live a Stand-up comedy show

Medai - The Stage, Alwarpet: Chennai

Love in 100 languages - Valentine's supper night
Sat, 14 Feb at 06:30 pm Love in 100 languages - Valentine's supper night

Helen O’Grady International Preschool in Mugalivakkam, Phase 2 Road, Malles AV Garden, Mugalivakkam, Chennai, Tamil Nadu, India

A.R. Rahman in Chennai Corporation
Sat, 14 Feb at 06:30 pm A.R. Rahman in Chennai Corporation

The wonderment tour -Arrahman concert chennai
Sun, 15 Feb at 12:00 am The wonderment tour -Arrahman concert chennai

Jawaharlal Nehru Stadium, Chennai

Theatre Workshop for Kids
Sun, 15 Feb at 04:00 am Theatre Workshop for Kids

IDAM - The Art & Cultural Space | An initiative by Theare Akku

Run to End Polio \u2013 Awareness Run 2026
Sun, 15 Feb at 05:30 am Run to End Polio – Awareness Run 2026

Olcott Memorial Higher Secondary School, III Avenue Road, Sai Ram Colony, Besant Nagar, Chennai, Tamil Nadu, India

Self Love Circle Yoga with Puppies
Sun, 15 Feb at 05:30 am Self Love Circle Yoga with Puppies

The Bistrograph | Adyar, Chennai

Run to End Polio \u2013 Awareness Run 2026
Sun, 15 Feb at 06:00 am Run to End Polio – Awareness Run 2026

Olcott Memorial Higher Secondary School

THIRUVASAGA TEMPLE CONSTRUCTION
Sun, 15 Feb at 06:30 am THIRUVASAGA TEMPLE CONSTRUCTION

Sivalogam Sivam

A Toast to Love- Valentine's Day Brunch
Sun, 15 Feb at 07:00 am A Toast to Love- Valentine's Day Brunch

Food Exchange - Novotel Chennai Chamiers Road | Novotel Chennai, Nandanam

February 15
Sun, 15 Feb at 07:00 am February 15

ACA

Chennai is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chennai Events