FeTNA 39th Convention

Thu, 02 Jul, 2026 at 08:00 am to Sat, 04 Jul, 2026 at 11:00 pm UTC-04:00

Edison, NJ | Edison

Federation of Tamil Sangams of North America - FeTNA
Publisher/HostFederation of Tamil Sangams of North America - FeTNA
FeTNA 39th Convention
Advertisement
வணக்கம்,
வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் -2026
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து நடத்தும் “வட அமெரிக்க வாகைசூடி-2026” போட்டிகளில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
“தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!” என்ற முழக்கத்தை முன்நிறுத்தி உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நம் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழா நியூசெர்சியில் சூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நிகழவிருப்பது நீங்கள் அறிந்ததே!
இதன் முக்கிய பகுதி,
குழந்தைகள்/மாணவர்கள்/பெரியவர்கள் கலந்து கொள்ளும் இந்நாடளாவிய போட்டிகளே!
துவக்கநிலை போட்டிகள் (காலிறுதி & அரையிறுதி) இணையத்தின் வழியாகவும், இறுதி போட்டிகள் சூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நிகழவிருக்கும் பேரவை விழாவிலும் இடம்பெறவிருக்கின்றன.
உங்கள் குழந்தைகளின்/உங்களின் தனித்துவமான திறமைகளை மாபெரும் மேடையில் அரங்கேற்ற இது ஓர் அரிய வாய்ப்பு.
🔗பதிவு செய்ய விரைந்திடுவீர்!
போட்டிகளுக்கான முழு விவரங்கள்:
https://fetna.org/contests2026
பதிவு செய்ய கடைசி நாள் : மார்ச் 31,2026
தொடர்புகொள்ள: [email protected]
தமிழே எழுக!
தரணியை வெல்க!
நன்றி 🙏
வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள் குழு,
பேரவை விழா ஒருங்கிணைப்புக் குழு.
Advertisement

Event Venue

Edison, NJ, United States

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Edison

Collect-A-Con (New Jersey)
Sat, 11 Jul at 10:00 am Collect-A-Con (New Jersey)

New Jersey Convention & Expo Center

Feria de Negocios Hispanos 2026
Thu, 16 Jul at 02:30 pm Feria de Negocios Hispanos 2026

Pines Manor

Time Travelers Vintage Expo
Fri, 17 Jul at 07:00 pm Time Travelers Vintage Expo

New Jersey Convention & Exposition Center

Edison is Happening!

Never miss your favorite happenings again!

Explore Edison Events