Advertisement
வணக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றம்
மாலை 5 .00 மணிக்கு
நடத்தும் மார்ச் 8
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அன்புடன் அழைக்கிறோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை பெண் பத்திரிகையாளர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் பல வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம்.
நாம் ஒவ்வொருவரின் பங்கேற்பும் மிக முக்கியமானது ஒன்றிணைந்து கொண்டாடவும், செயல்படுவோம்...
Advertisement
Event Venue & Nearby Stays
Park Town, Tamil Nadu, India, Chennai, India