Advertisement
🌸 “சேவைநாயகி 2026” விருதுகள் – சர்வதேச மகளிர் தினம் (8th March 2026)அழைப்பு & பரிந்துரை அறிவிப்பு 🌸“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் இந்த வரிகள் பெண்மையின் புனிதத்தையும் பெருமையையும் போற்றுகின்றன.
“பெண்கள் நாட்டின் கண்கள்” என்பதற்கு ஏற்ப சமூகத்தில் சாதித்து வரும் பெண்மணிகளை VVIP களின் கரங்களால் கௌரவித்து, ஊக்குவிக்கும் விழாவாகும் சேவைநாயகி 2026.
Respected Sir/Madam,
Saai Social Services அமைப்பின் அன்பான வாழ்த்துகள்.
சர்வதேச மகளிர் தினம் 2026 முன்னிட்டு, சமூகத்திலும் தங்கள் துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்களை கௌரவிக்கும்
✨ “Sevainayagi 2026 – சேவைநாயகி 2026” விருதுகள் ✨
வழங்கப்படுகின்றன.
🏆 விருது பிரிவுகள்:
சிறந்த ஆசிரியர் விருது
சிறந்த எழுத்தாளர் விருது
சமூக சேவகர் விருது
சாதனை விருது
இளம் தொழில் முனைவோர் விருது
மேலும் பல சிறப்பு பிரிவுகள்
தாங்கள் அல்லது தங்களுக்கு தெரிந்த சிறந்த சாதனையாளர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள் என நினைத்தால், அவர்களை பரிந்துரைக்க அல்லது விண்ணப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் முன்மாதிரிகளை கௌரவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம்.
📞 பரிந்துரை தொடர்புக்கு: 9994662582
📧 மின்னஞ்சல்: [email protected]
சிறந்த சமூக மாற்றத்திற்காக இணைந்து செயல்படுவோம்.
மரியாதையுடன்,
Lion Dr. Adv. N. Arivazhagan
Founder & Managing Trustee
Saai Social Services
(12A & 80G பதிவு பெற்ற பொதுநல அறக்கட்டளை)
.
Advertisement
Event Venue
Coimbatore, India
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









