An Evening with Lyricist Thamarai

Sat Nov 22 2025 at 04:00 pm to 06:00 pm

Trinity Presbyterian Church Kanata | Ottawa

Ottawa Tamil Sangam
Publisher/HostOttawa Tamil Sangam
An Evening with  Lyricist Thamarai
Advertisement
An Evening with Lyricist Thamarai - Lyrics, Legends & Live Music
About this Event

Join us for an inspiring and interactive talk show with lyricist Thamarai, as she shares her creative journey, the stories behind her timeless lyrics, and the challenges that shaped her art.

? Adding to the Magic
Enjoy live unplugged performances by Ottawa’s own Samuel Thomas, known for his soulful voice and captivating stage presence

?️ Admission:

  • Free for Members (Limited Seating – Reserve in Advance)
  • Non-Members: Scan the QR code to purchase tickets

⚠️ Note: Recommended for audiences 16+


பிரபல பாடலாசிரியர் தாமரை அவர்களுடன் ஒரு சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள்.அவரின் சுவாரஸ்யமான பயணம், மறக்க முடியாத பாடல்கள் மற்றும் அவற்றின் பின்னணி கதைகள்,
அவரது கலைப் பயணத்தில் சந்தித்த சவால்கள் — அனைத்தையும் அவர் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

? இசையின் மாயம்ஆட்டவா புகழ் சாமுவேல் தாமஸ்அவர்களின் அன்பிளக்‌ட் பாடல்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பை சேர்க்கும்.

?️ நுழைவு:

  • உறுப்பினர்களுக்கு இலவசம் (இடங்கள் குறைவு முன்பதிவு அவசியம்)
  • உறுப்பினரல்லாதவர்கள்: QR குறியீட்டை ஸ்கேன் செய்து டிக்கெட் வாங்கவும்

⚠️ குறிப்பு: இந்நிகழ்ச்சி 16 வயதிற்கு மேற்பட்டோருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.




Advertisement

Event Venue & Nearby Stays

Trinity Presbyterian Church Kanata, 1817 Richardson Side Road, Ottawa, Canada

Tickets

CAD 20.00

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: