Advertisement
இன்று 7/3/26 காலை 11 மணிக்கு நத்தம் சட்டமன்றத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் திரு. Muthurama Lingam அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் வழிகாட்டியவர்கள் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள் அவர்களும் மற்றும் பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் ராமசேகர் ஜி அவர்களும் கலந்து கொண்டு வழி காட்டினார்கள் நாம் ஒவ்வொருவரும் நத்தம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட சக்தி கேந்திரத்தில் 86 இடத்தில் கூட்டம் நடைபெற்றதற்கு மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் சட்டமன்ற அமைப்பாளர்கள் இணை அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மாநில மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளைத் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது .
அவரவர் பூத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அதிக வாக்குகளை பெற்றுதர வேண்டும் என்ற நோக்கத்தோடு பூத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது
Advertisement
Event Venue
Sukrawar Pattai, Coimbatore, Tamil Nadu, India
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.
