சித்திரை வருட புத்தாண்டு கொண்டாட்டம் 2026 / Tamil New year celebration 2026

Sat May 30 2026 at 05:30 pm to 10:00 pm UTC+12:00

Templeton Community Centre | Christchurch

Canterbury Tamil Society
Publisher/HostCanterbury Tamil Society
\u0b9a\u0bbf\u0ba4\u0bcd\u0ba4\u0bbf\u0bb0\u0bc8 \u0bb5\u0bb0\u0bc1\u0b9f \u0baa\u0bc1\u0ba4\u0bcd\u0ba4\u0bbe\u0ba3\u0bcd\u0b9f\u0bc1 \u0b95\u0bca\u0ba3\u0bcd\u0b9f\u0bbe\u0b9f\u0bcd\u0b9f\u0bae\u0bcd 2026 \/ Tamil New year celebration 2026
Advertisement
தமிழ் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
About this Event

தமிழ் புத்தாண்டும் சித்திரை முதல் நாள் (15 ஏப்ரல் 2026) அனைவரின் வாழ்விலும் நிகரற்ற அன்பையும், அளவற்ற மகிழ்ச்சியையும், நோயற்ற நலவாழ்வையும், குறைவில்லா செல்வ வளங்களையும் வழங்கும் இனிய ஆண்டாக அமைய எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கன்ரபரி வாழ் தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து, எமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு விழா மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. அதே உற்சாகத்துடனும் ஒற்றுமை உணர்வுடனும், இவ்வருடமும் எமது பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் தமிழ் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


இந்நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு:

தேதி: 30/05/2026, சனிக்கிழமை

நேரம்: மாலை 5.30 மணி – இரவு 10.00 மணி
இடம்: Templeton Community Centre,
64 Kirk Road, Templeton, Christchurch 8042, New Zealand.

வழமைபோன்று தமிழ் கலாசாலை மாணவர்களின் இனிய கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஆரம்பமாகும். அதேவேளை, எமது சமூக உறுப்பினர்கள் அனைவரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்குமாறு அன்புடன் ஊக்குவிக்கிறோம்.

இந்த புத்தாண்டு விழாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் அனைவரும், தங்களது நிகழ்ச்சி விபரங்களை 23/05/2026 க்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இந்நிகழ்வை இன்னும் இனிதாக்கும் வகையில் சைவ இரவு உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் குடும்பத்தினரும் நண்பர்களுமுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மகிழுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வாழ்க தமிழ், வளர்க தமிழ் மொழி.


நன்றி.

Advertisement

Event Venue & Nearby Stays

Templeton Community Centre, 64 Kirk Road, Christchurch, New Zealand

Tickets

NZD 0.00

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Christchurch

Plant Party #9: Frosty Frolic
Sat, 30 May at 10:00 am Plant Party #9: Frosty Frolic

Exchange Christchurch - XCHC

Iconic 90\u2019s hits, live Music show \ud83c\udf89.
Sat, 30 May at 10:00 am Iconic 90’s hits, live Music show 🎉.

Richmond Club, The Borough

Shadow Puppet Live
Sat, 30 May at 10:00 am Shadow Puppet Live

436 Prestons Road, Christchurch, New Zealand 8083

Primordial Sin - Christchurch - Olde Throne + guests
Sat, 30 May at 10:30 am Primordial Sin - Christchurch - Olde Throne + guests

Churchill’s Tavern

Crown Jewel Sessions at The Mudbar
Sat, 30 May at 12:00 pm Crown Jewel Sessions at The Mudbar

174 Saint Asaph Street, Christchurch Central City, Christchurch 8011

Hilarious Comedy Hypnosis Show
Sat, 30 May at 07:00 pm Hilarious Comedy Hypnosis Show

James Hay Theatre, Town Hall

Marlon Williams
Sat, 30 May at 08:00 pm Marlon Williams

Christchurch Town Hall

Round the Harbour coffee run
Sat, 30 May at 10:00 pm Round the Harbour coffee run

Mitre 10 MEGA Ferrymead

SPECIALIZED - Winter Gravity Series - Double DH
Sat, 30 May at 10:00 pm SPECIALIZED - Winter Gravity Series - Double DH

50 McVicar Drive, Christchurch, New Zealand 8022

NZCF National Cat Show hosted by CABCC
Sun, 31 May at 12:00 am NZCF National Cat Show hosted by CABCC

Wigram Air Force Museum Christchurch

Clean Up - Sydenham\/ Addington area
Sun, 31 May at 12:00 am Clean Up - Sydenham/ Addington area

Christchurch, New Zealand

Christchurch is Happening!

Never miss your favorite happenings again!

Explore Christchurch Events