Advertisement
சித்திரை திருவிழா 2026 (CTV 2026) நுழைவு இலவசம்!! (நுழைவு பதிவு தேவை!)இந்த சவாலான காலங்களில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு இணங்க, விக்டோரியா பல்கலாச்சார ஆணையத்துடன் (VMC) இணைந்து, தமிழர் Inc. CTV2026 நிகழ்விற்கு இலவச நுழைவு வழங்கி பரந்த சமூகத்திற்கு நன்மைகளை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது!!
தமிழர் Inc.ன் மைல்கல் 15-வது ஆண்டில், எங்களின் துடிப்பான சமூகத்துடன் மறக்க முடியாத தமிழ் புத்தாண்டு 2026 கொண்டாட்ட மாலையில் எங்களுடன் இணையுங்கள்!!
உங்கள் வருகையை இதன் மூலம் பதிவு செய்யுங்கள் https://www.trybooking.com/events/landing/1552499
CTV2026 ENTRY IS FREE!! (Registration required!)
Partnering with Victoria Multicultural Commission (VMC) Tamilar Inc. is excited to extend benefits to wider community in line with Government initiatives in these challenging times with FREE ENTRY to CTV2026!!
Join us for an evening of unforgettable Tamil New Year 2026 celebrations with our vibrant community in Tamilar Inc.’s milestone 15th year!!
Register your attendance via https://www.trybooking.com/events/landing/1552499
📅 18 April 2026 | 📍 Williamstown Town Hall | 🕑 2PM – 8PM
#chithiraithiruvizha2026 #tamilnewyear #tamilarinc #melbournetamil
Advertisement
Event Venue
Williamstown Town Hall, 13 Bath Pl, Williamstown VIC 3016, Australia, Footscray
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.







