கலக்க வராங்க தமிழ்ப் பசங்க 2024

Sun Oct 06 2024 at 04:00 pm to 09:00 pm UTC+05:30

Sir Pt Thiyagrayar Kalaiyarangam, Gopathi Narayanaswami Chetty Road, T. Nagar, Chennai, Tamil Nadu, India | Chennai

\u0b9a\u0bc6\u0ba9\u0bcd\u0ba9\u0bc8 \u0ba4\u0bae\u0bbf\u0bb4\u0bb0\u0ba3\u0bcd  \u0bae\u0bbe\u0ba3\u0bb5\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd
Publisher/Hostசென்னை தமிழரண் மாணவர்கள்
\u0b95\u0bb2\u0b95\u0bcd\u0b95 \u0bb5\u0bb0\u0bbe\u0b99\u0bcd\u0b95 \u0ba4\u0bae\u0bbf\u0bb4\u0bcd\u0baa\u0bcd \u0baa\u0b9a\u0b99\u0bcd\u0b95 2024

பரிசு வழங்கப்படும் முறை


👉 அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றிப்பெறும் முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.


👉 ஒவ்வொறு உள்ளரங்க நிகழ்வுகளில் வெற்றி பெரும் முதல் மூன்று குழுக்கள் மற்றும் ஒவ்வொறு வெளியரங்க நிகழ்வுகளில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். 

மதிப்பெண் அடிப்படையில் எந்த கல்லூரி அதிகம் மதிப்பெண் இறுதியாக பெற்று உள்ளார்களோ அவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும்.


1. முதல் பரிசு ரூ 10000/-

2. இரண்டாம் பரிசு ரூ 5000/-


👉 கல்லூரியாக இல்லாமல் தனிப்பட்ட நபராக கலந்துக்கொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.


 மேற் குறிப்பிட்ட அனைத்து போட்டிகளிலும் சிறந்த மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் அனைத்து நிகழ்வுகளுமே மேற் குறிப்பிட்ட தலைப்பை ஒட்டி இருக்கவேண்டும் தலைப்புகளை ஒட்டி இல்லாத நிகழ்வுகள் போட்டியிருந்து நீக்கப்படும். 


👉 நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது


போட்டிகளுக்கான எண்ணிக்கை


👉 வெளி அரங்க நிகழ்வுகளில் ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரியில் இருந்து இருவர் மட்டுமே பங்கேற்க முடியும்

உள்ள அரங்க நிகழ்வுகளில் ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டியில் ஒரு குழு மட்டுமே பங்கேற்க முடியும் . ஒரு குழுவில் குறைந்தது இருவர் அதிகப்படியாக ஆறு நபர் மட்டுமே பங்கேற்க இயலும்.


சுற்றுகள்


👉 முதல் சுற்று இணையவழியில் நடைபெறும்

முதல் சுற்றில் தேர்வானவர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றில் பங்கேற்பார்கள்

இரண்டாவது சுற்றான இறுதி சுற்று நேரடியாக தியாகராய அரங்கில் நடைபெறும்.


👉 தலைப்பை ஒட்டியே உங்களின் பங்கேற்பு அமைய வேண்டும்

இறுதிநேரத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது அவ்வாறு இருந்தால் உடனே உங்கள் குழு போட்டியிருந்து நீக்கப்படும்.


Event Venue

Sir Pt Thiyagrayar Kalaiyarangam, Gopathi Narayanaswami Chetty Road, T. Nagar, Chennai, Tamil Nadu, India

Tickets

INR 0.00

Discover more events by tags:

Performances in Chennai

Sharing is Caring:

More Events in Chennai

Acoustic Afternoon ft. Orlando
Sun Oct 06 2024 at 01:00 pm Acoustic Afternoon ft. Orlando

144, Sterling Road, Nungambakkam, Chennai, Tamil Nadu 600034, India

Happy Ending - A Live Standup Show By Nesan David
Sun Oct 06 2024 at 02:00 pm Happy Ending - A Live Standup Show By Nesan David

3rd Floor, 16, 1st Cross Street, Cooperative Colony, Sri Ram Nagar, Alwarpet, Chennai, Tamil Nadu 600018, India

DESIGN YOUR ECO FRIENDLY HOME - WORKSHOP
Sun Oct 06 2024 at 03:00 pm DESIGN YOUR ECO FRIENDLY HOME - WORKSHOP

ph cafe- Psychedelic Hues

Canvas Painting
Sun Oct 06 2024 at 03:00 pm Canvas Painting

P37, 6th Ave, P Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040, India

Couple Canvas Painting
Sun Oct 06 2024 at 03:00 pm Couple Canvas Painting

P37, 6th Ave, P Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040, India

Foam clay Workshop
Sun Oct 06 2024 at 03:00 pm Foam clay Workshop

P37, 6th Ave, P Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040, India

Hand pressed Pottery Workshop
Sun Oct 06 2024 at 04:30 pm Hand pressed Pottery Workshop

P37, 6th Ave, P Block, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040, India

Kalaiyum Kadhaiyum Kaanamum
Sun Oct 06 2024 at 05:00 pm Kalaiyum Kadhaiyum Kaanamum

Pandorica's The Box

Love In Action 2024
Sun Oct 06 2024 at 05:00 pm Love In Action 2024

Museum Theatre

Indie Artist Showcase
Sun Oct 06 2024 at 05:00 pm Indie Artist Showcase

31B, Rukmani Road, Extn, Kalakshetra Colony, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090, India

Villain Era Ft. Shrirupa Sengupta (A Standup Spl)
Sun Oct 06 2024 at 05:00 pm Villain Era Ft. Shrirupa Sengupta (A Standup Spl)

13, Second Main Road, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020, India

Chennai is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chennai Events