Advertisement
5 வருடங்களுக்கு பிறகு திரு. ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் - 5 நாள் நேரடி வகுப்பு 🌱 ஆரோக்கிய அறுவடை | Health Cultivation 🌱
📞 தொடர்புக்கு : 8870666966
📅 தேதி : டிசம்பர் 24 முதல் டிசம்பர் 28, 2025 வரை.
⏰ நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை.
கட்டணம் :7000/-(உணவு மற்றும் தங்குமிடம் உட்பட )
📍 இடம்:
முகவரி: நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
*
🎥 வீடியோஇணைப்பு:
🛎️ பதிவு இணைப்பு:
https://www.anatomictherapy.org/event_detail/414
*
📌 பாடத்திட்டம்
✅ 4448 வியாதிகளுக்கு மருந்தில்லா மருத்துவம்.
✅ நாலுமா யோகா
✅ கழிவு நீக்க பயிற்சிகள் ( இனிமா, எண்ணை கொப்பளிப்பு, மூக்கு கழுவுதல், விரதம் , மௌனம் , கண் கழுவுதல், )
✅ வாழை இலை குளியல்
✅ பறை இசை
✅ நடனம்
✅ தாந்த்ரீக தாம்பத்தியம் ( தந்ரா)
✅ சரகலை
✅ வானவியல் - ரவிச்சந்திரன் அய்யா
✅ ஹீலர் பாஸ்கர் உடன் தனிப்பட்ட சந்திப்பு, ஆலோசனை, கேள்வி பதில், கவுன்சிலிங்.
உடல், மனம், ஆன்மா சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவும் ஒரு சிறப்பு வகுப்பு. இந்த வகுப்பு இயற்கை சூழலுடன் கூடிய பொள்ளாச்சி ஆழியாரில் திரு. ஹீலர் பாஸ்கர் அவர்களின் 5 நாள் நேரடி வகுப்பாக நடைபெறுகிறது. எனவே, விருப்பமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் கலந்துகொண்டு பயனடையுங்கள்.
*
🙏வாழ்க வளமுடன்🙏
Advertisement
Event Venue & Nearby Stays
Aliyar, Pollachi, 340, Dharani Nagar, Avarampalayam, Coimbatore 641044, India, Coimbatore
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











