துடியலூர் ஸ்ரீ அரவான் திருவிழா 2025

Tue, 07 Oct, 2025 at 06:00 am to Fri, 10 Oct, 2025 at 11:00 pm UTC+05:30

Aravan temple,Near thudiyalur Bus stand, thudiyalur, Coimbatore, Tamil Nadu, India | Coimbatore

\u0ba4\u0bc1\u0b9f\u0bbf\u0baf\u0bb2\u0bc2\u0bb0\u0bcd \u0b85\u0bb0\u0bc1\u0bb3\u0bcd\u0bae\u0bbf\u0b95\u0bc1 \u0bb8\u0bcd\u0bb0\u0bc0 \u0b85\u0bb0\u0bb5\u0bbe\u0ba9\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0b95\u0bcd\u0b95\u0bcb\u0bb5\u0bbf\u0bb2\u0bcd
Publisher/Hostதுடியலூர் அருள்மிகு ஸ்ரீ அரவான் திருக்கோவில்
\u0ba4\u0bc1\u0b9f\u0bbf\u0baf\u0bb2\u0bc2\u0bb0\u0bcd \u0bb8\u0bcd\u0bb0\u0bc0 \u0b85\u0bb0\u0bb5\u0bbe\u0ba9\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bb5\u0bbf\u0bb4\u0bbe 2025
Advertisement
*துடியலூர் அரவான் திருவிழா 2025*
விசுவாவசு வருடம், புரட்டாசி மாதம்
* 22.09.2025 திங்கள்: காலை கணபதி பூஜை நிகழ்வுடன் திருவிழா துவக்கம்.
* 23.09.2025 செவ்வாய்: பூச்சாட்டுதல் நிகழ்ச்சி.
* 30.09.2025 செவ்வாய்: கம்பம் நடுதல்.
* 07.10.2025 செவ்வாய்: சுவாமி கட்டுதல்.
* 08.10.2025 புதன்:
* காலை: ஸ்ரீ அரவானை எதிர்கொண்டு அழைத்தல்.
* மதியம்: மாவிளக்கு.
* மாலை: கிராமிய கும்மி இசை நிகழ்ச்சி.
* இரவு: ஸ்ரீ அரவான் ஸ்ரீ பொங்காளியம்மன் திருக்கல்யாணம்.
* 09.10.2025 வியாழன்: மஞ்சள் நீராடல் மற்றும் இரவு ஸ்ரீ அரவானை ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டுபிடித்தல்.
* 10.10.2025 வெள்ளி:
* காலை: ஸ்ரீ அரவான் மன்மதத்தில் அருள்பாலித்தல், துடியலூர் திருவீதி உலா.
* மாலை: துடியலூர் அரவான் திடலில் ஸ்ரீ பொங்காளியம்மன் கட்டு சாதம் எடுத்து வருதல்.
* இரவு: ஸ்ரீ அரவான் களப்பலி சேருதல்.
* 11.10.2025 இரவு: ஸ்ரீ ராமர் பட ஊர்வலம், திருவிழா நிறைவு.
Advertisement

Event Venue & Nearby Stays

Aravan temple,Near thudiyalur Bus stand, thudiyalur, Coimbatore, Tamil Nadu, India

Sharing is Caring:

More Events in Coimbatore

ICIDCA 2025 - International Conference on Innovative Data Communication Technologies and Application
Mon, 06 Oct at 09:00 am ICIDCA 2025 - International Conference on Innovative Data Communication Technologies and Application

RVS College of Engineering and Technology

TNGS 2025 | Elixir Bace
Thu, 09 Oct at 10:00 am TNGS 2025 | Elixir Bace

Codissia Trade Centre

\ud83d\udc49\u0ba8\u0bae\u0bcd\u0bae Crystal Build \u0b8e\u0b95\u0bcd\u0bb8\u0bcd\u0baa\u0bcb\ud83d\udccc\u0ba8\u0bae\u0bcd\u0bae  \u0b95\u0bb0\u0bc2\u0bb0\u0bbf\u0bb2\u0bcd \ud83d\ude4c
Fri, 10 Oct at 12:00 am 👉நம்ம Crystal Build எக்ஸ்போ📌நம்ம கரூரில் 🙌

New no. 309, Sri Sarva Mitra Towers, 1, Sathya Main road, Ganapathy, Coimbatore, Tamil Nadu 641006, Coimbatore, India 641006, Tamil Nadu

GO GLAM SHOPPING EXHIBITION
Fri, 10 Oct at 10:00 am GO GLAM SHOPPING EXHIBITION

Suguna Kalyana Mantapa, Coimbatore

GO GLAM SHOPPING EXHIBITION
Fri, 10 Oct at 10:00 pm GO GLAM SHOPPING EXHIBITION

Suguna Kalyana Mandapam

IndieGene Presents: CoimbaTour
Sat, 11 Oct at 07:00 pm IndieGene Presents: CoimbaTour

Genetix Fitness: Coimbatore

The Non - Violinist Project ZOI CBE 2025
Sat, 11 Oct at 07:00 pm The Non - Violinist Project ZOI CBE 2025

Jenneys Residency: Coimbatore

Coimbatore is Happening!

Never miss your favorite happenings again!

Explore Coimbatore Events