Advertisement
தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவர் உணவே மருந்து புகழ் கு.சிவராமன் அவர்கள் ,நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் / உணவை எவ்வாறு உடல் நலத்தை சீரோடு வைக்கும் உணவாகவும் , நோய்த் தடுப்பு மற்றும், காக்கும் மருந்தாகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய சிறப்புரை மற்றும உங்கள் கேள்விகளுக்கான பதிலளிக்கும் நிகழ்வு வருகிற அக்டோபர் 19 ஆம் நாளில் ( 19 th Oct 2024) மாலை 6.30 PM to 10.00 PM மெல்பர்ன் மோனாசு பல்கலைக் கழக வளாகத்தில் (Monash University) நடைபெற உள்ளது .
இதற்கான நுழைவுச் சீட்டுகளை கீழே உள்ள வலைத்தள இணைப்பின் மூலம் பதிவு செய்து பயன் பெறவும்.
https://www.trybooking.com/CUQDD
Melbourne; 19th October 2024
Time ; 6.00 PM to 10.00PM
Venue ;Monash University
CL_25 Exhibition Walk, Room C1 Theatre
Wellington Rd, Clayton VIC 3168
Car Park Address ; 17 Scenic Boulevard , Monash University , Clayton , VIC-3168
Advertisement
Event Venue & Nearby Stays
Monash University CL_25 Exhibition Walk, Room C1 Theatre Wellington Rd, Clayton VIC 3168, 25 Exhibition Walk, Clayton VIC 3168, Australia,Melbourne, Victoria, Australia, Noble Park
Tickets