இயற்கை உணவு தயாரித்தல் மற்றும் இயற்கை வாழ்வியல்,சுயதொழில் பயிற்சி முகாம்

Sat Jul 31 2021 at 07:00 am to Sun Aug 01 2021 at 02:00 pm

Sivakasi | Chennai

\u0ba4\u0bbe\u0baf\u0bcd\u0bb5\u0bb4\u0bbf \u0b87\u0baf\u0bb1\u0bcd\u0b95\u0bc8 \u0b89\u0ba3\u0bb5\u0b95\u0bae\u0bcd
Publisher/Hostதாய்வழி இயற்கை உணவகம்
\u0b87\u0baf\u0bb1\u0bcd\u0b95\u0bc8 \u0b89\u0ba3\u0bb5\u0bc1 \u0ba4\u0baf\u0bbe\u0bb0\u0bbf\u0ba4\u0bcd\u0ba4\u0bb2\u0bcd \u0bae\u0bb1\u0bcd\u0bb1\u0bc1\u0bae\u0bcd \u0b87\u0baf\u0bb1\u0bcd\u0b95\u0bc8 \u0bb5\u0bbe\u0bb4\u0bcd\u0bb5\u0bbf\u0baf\u0bb2\u0bcd,\u0b9a\u0bc1\u0baf\u0ba4\u0bca\u0bb4\u0bbf\u0bb2\u0bcd \u0baa\u0baf\u0bbf\u0bb1\u0bcd\u0b9a\u0bbf \u0bae\u0bc1\u0b95\u0bbe\u0bae\u0bcd
Advertisement
வணக்கம் நண்பர்களே,
சிவகாசி தாய்வழி இயற்கை உணவகம் மாறன் ஜி அவர்கள் வழங்கும் இரண்டு நாள் நோய் தீர்க்கும் இயற்கை உணவு தயாரித்தல் மற்றும் இயற்கை வாழ்வியல்,சுயதொழில் பயிற்சி முகாம்..
?நாள்: 2021 ஜூலை 31,ஆகஸ்ட் 01 சனி,ஞாயிறு இரண்டு நாள்,
⏰நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
?இடம்: தாய்வழி இயற்கை உணவகம்,காமராஜர் ரோடு, தபால் நிலையம் & காமராஜர் சிலை அருகில்,சிவகாசி
?பயிற்சி கட்டணம்: இரண்டு நாள் தங்குமிடம்,இயற்கை உணவுகள், பயிற்சி புத்தகங்கள்,சான்றிதழ்கள் உட்பட 1600.ரூ மட்டும்.
25 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
?️முன்பதிவு மிகவும் அவசியம்

பயிற்சிக்கட்டணம் மற்றும் முன்பதிவிற்கு
+91 93674 21787
+91 90262 77967
+91 94874 02691
?️பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
இயற்கை உணவகம் வெற்றிகரமாக நடத்துவது எப்படி ?
எளிய முறையில் நலம் சார்ந்த உணவுகளை தயாரிப்பது எப்படி?
உணவு முறை நோய்களை சரியான உணவுகள் மூலம் தீர்த்துக் கொள்வது எப்படி?
உங்கள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் சூப் மற்றும் இனிப்பு,கார வகைகளை ரசிக்கும்படி சுவையாக செய்வது எப்படி?
யோகக் கலை மூலம் உங்கள் உடல் உபாதைகளை தவிர்ப்பது எப்படி?
கூடவே சிரிப்பு யோகா பயிற்சி?
இயற்கை வழியில் நோய்களை தீர்க்கும் கலை மற்றும் வீட்டுக்குள்ளேயே பாட்டி வைத்தியம்
மூலிகை தோட்டம் அமைத்தல் நம்மையும் சுற்றுப்புறத்தையும் ஆரோக்கியத்தில் அமைத்துக்கொள்ள எம்முடன் இணையுங்கள்..

சிவகாசி மாறன் ஜி தாய்வழி இயற்கை உணவகம் சிவகாசி
Advertisement

Event Venue & Nearby Stays

Sivakasi, Chennai, Tamil Nadu, India

Sharing is Caring: