Advertisement
நீங்கள் கோழிப்பண்ணை தொழில் செய்பவரா?இந்தியா கோழிப்பண்ணை கண்காட்சி-2025
21,22,23 பிப்ரவரி-2025
கோடிசியா வர்த்தக மையம்,
கோயம்புத்தூர்.
நேரம் : 10.30 am – 6.30 pm
இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள்.... சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்.
கோழி தீவன உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை தொழிலுக்கான தொழில்நுட்ப நிறுவனங்கள், கோழிப் பண்ணை தொழிலுக்கான மருந்து உற்பத்தியாளர்கள், மற்றும் கோழிப்பண்ணை தொழிலுக்கான அதிநவீன சாதன உற்பத்தியாளர்கள் பங்கேற்கும். இக்கண்காட்சியை காணத்தவறாதீர்கள். அனுமதி இலவசம்.
தொடர்புக்கு : 9566187502, 9391391162
Advertisement
Event Venue & Nearby Stays
Codissia Trade Centre, CODISSIA TRADE FAIR COMPLEX , Avinashi Road,Coimbatore, Tamil Nadu, India