ஆராவில் காய்கறி மற்றும் கிழக்கு திருவிழா - 2025 🌻

Sun Feb 02 2025 at 08:00 am to 05:00 pm UTC+05:30

Isai Ambalam School : Auroville | Pondicherry

Sirkali TV
Publisher/HostSirkali TV
\u0b86\u0bb0\u0bbe\u0bb5\u0bbf\u0bb2\u0bcd \u0b95\u0bbe\u0baf\u0bcd\u0b95\u0bb1\u0bbf \u0bae\u0bb1\u0bcd\u0bb1\u0bc1\u0bae\u0bcd \u0b95\u0bbf\u0bb4\u0b95\u0bcd\u0b95\u0bc1 \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bb5\u0bbf\u0bb4\u0bbe - 2025 \ud83c\udf3b
Advertisement
ஆராவில் காய்கறி மற்றும் கிழக்கு திருவிழா - 2025 🌻
#ஆரோவில்_இசை_அம்பலம்_பள்ளி
மற்றும் #தமிழ்நாடு_விதை_சேகரிப்பாளர்கள்_கூட்டமைப்பு இணைந்து நடத்தும்
*மாபெரும் #காய்கறி_மற்றும்_கிழங்கு_திருவிழா 2025
500க்கும் மேற்பட்ட மரபு காய்கறி & கிழங்கு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்..
🗣️ முன்னோடி விவசாயிகள், வல்லுனர்களின் சிறப்புரை
🎪 30 + உற்பத்தி, மதிப்பு கூட்டல் ஸ்டால்கள்
🔸 சந்தை வாய்ப்பு & பாரம்பரிய விதை மற்றும் எளிய கருவிகளின் கண்காட்சி
👥 தமிழக விவசாயிகளின் ஒன்றுகூடல்
🫘⚙️ பாரம்பரிய காய்கறி விதை விற்பனை நடைபெறும்..
🗓️ #நாள்: 02 பிப்ரவரி ,2025* (ஞாயிற்றுக்கிழமை)
⏰ *நேரம்:* காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
📍 #இடம்😘 இசை அம்பலம் பள்ளி , ஆரோவில், விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி அருகில்
https://maps.app.goo.gl/aP8meZmetxFxcdpb8
*அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!*
அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற உணவு அளிப்பது நமது அனைவரின் கடமை...
இந்த தகவலை உங்களுடைய விவசாய சொந்தங்களுக்கு பகிரவும்🙏
#காய்கறி_மற்றும்_கிழங்கு_திருவிழா
#ஆரோவில்
#தமிழ்நாடு_விதை_சேகரிப்பாளர்கள்_கூட்டமைப்பு
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
பிரதீப் 63817 43538
சுந்தர் 94451 88965
Advertisement

Event Venue & Nearby Stays

Isai Ambalam School : Auroville, Isai ambalam school,Alankuppam,Auroville,Pondicherry, India

Sharing is Caring:

More Events in Pondicherry

Alumni Meet Dr. Ambedkar Government Law College Pondicherry
Sat, 01 Feb, 2025 at 09:00 am Alumni Meet Dr. Ambedkar Government Law College Pondicherry

DR. Ambedkar Government Law College

Faiyaaz Hussain Live
Sat, 01 Mar, 2025 at 06:00 pm Faiyaaz Hussain Live

The Storytellers Bar: Puducherry

Pondicherry is Happening!

Never miss your favorite happenings again!

Explore Pondicherry Events