RTI பிறந்த நாள் மாநாடு

Sun Oct 12 2025 at 09:30 am to 05:00 pm UTC+05:30

No 7 old Bus Stand, Rasipuram, Tamil Nadu | Salem

Dr \u0ba8\u0bb2\u0bcd\u0bb5\u0bbf\u0ba9\u0bc8 \u0bb5\u0bbf\u0bb8\u0bcd\u0bb5\u0bb0\u0bbe\u0b9c\u0bc1 \u0bb5\u0bb4\u0b95\u0bcd\u0b95\u0bb1\u0bbf\u0b9e\u0bb0\u0bcd
Publisher/HostDr நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர்
RTI \u0baa\u0bbf\u0bb1\u0ba8\u0bcd\u0ba4 \u0ba8\u0bbe\u0bb3\u0bcd \u0bae\u0bbe\u0ba8\u0bbe\u0b9f\u0bc1
Advertisement
RTI பிறந்த நாள் மாநாடு முப்பெரும் விழா ராணிப்பேட்டை கணேஷ் திருமண மண்டபத்தில் 12.10.2025 ல் நடைபெற உள்ளது
ஒவ்வொரு ஆண்டும் தகவல் உரிமை சட்ட பிறந்த நாளை எளிமையான வலிமையான மாநாடாக நடத்தி வருகின்றோம். சிறந்த தகவல் ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் செயல்பாட்டாளர்களுக்கு சான்றிதழ்கள் விருதுகள் வழங்கி பெருமைப் படுத்த உள்ளோம்.
தகுதியானவர்களை நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் அவர்களை பற்றிய அறிமுகம் விபரங்களை 094456 75801 வாட்ஸ் அப்பிலும் email � [email protected] அனுப்பி வையுங்கள்
விருது பெற எவ்வித கட்டணமும் கிடையாது. மதிப்பிற்குரிய போராளிகளுக்கு (பயன செலவில் சிரமம் உள்ள எளிமையான ஆளுமைக்கு) மட்டும் பயனப்படி வழங்கப்படும்
விருது பெறுபவர்கள் தவிர மற்றவர்கள் நேர்மையாளர்கள் மட்டுமே மாநாட்டிற்கு நன்கொடை வழங்கலாம் நன்கொடை வழங்க gpay 9445675801 அல்லது வங்கி கணக்கில் நன்கொடை வழங்க TEN RUPEE MOVEMENT SB No: 6906751332 Indian Bank Rasipuram Branch IFSC Code: IDIB000R014
மாநாட்டில் பேச விரும்பும் நண்பர் நீங்கள் பேச விரும்பும் விசயத்தை முழுமையாக தயார் செய்து email � [email protected] அனுப்பி வையுங்கள்.
பிறந்தநாள் மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்ள 9445675801 - க்கு வாட்ஸ் அப்பில் பின்வரும் விபரங்களை பதிவிடுங்கள்
நிகழ்ச்சி:- பிறந்த நாள் மாநாடு
உங்கள் பெயர்:-
ஊர்:-
செல் எண்:-
உங்களை பற்றிய அறிமுகம்:-்
தமிழ் நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் தகவல் போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் எவ்வித பேதமும் இல்லாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
டாக்டர் நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் பொது செயலாளர் பத்து ரூபாய் இயக்கம்
9445675801
Advertisement

Event Venue & Nearby Stays

No 7 old Bus Stand, Rasipuram, Tamil Nadu, Old Bus Stand, Salem Road, Rasipuram 637408, India, Salem

Sharing is Caring:

More Events in Salem

Kenya Tour \ud83c\uddf0\ud83c\uddea
Tue, 28 Oct at 12:30 pm Kenya Tour 🇰🇪

Leigh Bazaar

Salem is Happening!

Never miss your favorite happenings again!

Explore Salem Events