Pongal Celebration / தைத்திருநாள் கொண்டாட்டம் 2023

Sun Jan 15 2023 at 09:30 am to 02:00 pm

Okęcka Sala Widowiskowa | Warsaw

Tamilcommunityofpoland
Publisher/HostTamilcommunityofpoland
Pongal Celebration \/ \u0ba4\u0bc8\u0ba4\u0bcd\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bbe\u0bb3\u0bcd \u0b95\u0bc6\u0bbe\u0ba3\u0bcd\u0b9f\u0bbe\u0b9f\u0bcd\u0b9f\u0bae\u0bcd 2023
Advertisement
அன்பு நண்பர்களே மற்றும் உயிரினும் மேலான தமிழ் உடன்பிறப்புக்களே!
உங்கள் அனைவரையும் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை போலந்து தமிழ் சமூகத்துடன் சேர்ந்து கொண்டாட அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
பொங்கல் என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும், இது பருவத்தின் முதல் பயிர்கள் அறுவடை செய்யப்படும் நாள் மற்றும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் ஒரு வடிவமாகும்.
இந்த பண்டிகை ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய உணவுகளுடன் கொண்டாடப்படும், அது நிச்சயமாக உங்களை உங்கள் வீட்டின் நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்!
போலந்து தமிழ் சமூகம் இந்த இனிய நாளை கொண்டாட உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறது.

நாள்: ஜனவரி 15, 2023, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 09:30 - 14:00 மணி
உணவு: விரைவில் பகிரப்படும்
நிகழ்ச்சிநிரல்: குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள்

பி.கு:
இந்த நிகழ்வானது முழுக்க முழுக்க நமதருமை தமிழ் சமூக தன்னார்வலர் குழுவினால் நடத்தப்படும் ஒன்றாகும். இது போலந்துவாழ் தமிழர்களின் குடும்ப நிகழ்வு.
போலந்து தமிழ் சமூகம் கடந்த சில வருடங்களை போலவே இந்த ஆண்டும் கூப்பனாக பெறப்படும் அனைத்தையும் விழாவை ஏற்பாடு செய்ய மட்டுமே உபயோகப்படுத்தும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம்.

****************************************************************************
Dear Friends and Tamilians,
We are excited to invite you all to celebrate Pongal (Harvest Festival) with the Tamil Community of Poland!
Pongal is one of the most important festivals celebrated by Tamil people as it is the day when the first crops of the season are harvested and is a form of thanksgiving to the mother nature.
This celebration exhibits loads of cultural events and authentic food, that will take you back to the memories of your home!
Tamil Community Of Poland is delighted to invite you and your family to participate and immerse yourself in the Pongal celebration.

Venue: Okęcka Sala Widowiskowa Domu Kultury Włochy,
1 Sierpnia 36A, 02-134 Warszawa
Date: January 15, 2023, Sunday
Time: Morning 9:30 - 14:00
Food: Will be share soon..
Attractions: Cultural events by kids and adults followed by Games & DJ

P.S. This event is fully organized by volunteers of Tamil Community of Poland. This is a family event of Tamils living in Poland.
This is not a commercial event, just like previous years will use any proceeds from the sale of coupons only to organize the event.
Advertisement

Event Venue & Nearby Stays

Okęcka Sala Widowiskowa, 1 Sierpnia 36A,Warsaw, Poland, Warsaw, Poland

Sharing is Caring: