Advertisement
வணக்கம்.ஆண்டுதோறும் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இம்முறை 15-02-2025 அன்று நடைபெறவுள்ளது.
பின்வரும் ஆண்டுகளில் பிறந்தோர் futsal விதிமுறைகளின் படி விளையாடுவர்:
• 2015, 2014, 2013 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்
• 2012, 2011 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்
• 2010, 2009 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்
• 2008, 2007 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்
குறிப்பு: ஒவ்வொரு அணியிலும் ஒரு வயது கூடிய ஒரு வீரர் இணைந்து விளையாடலாம். அந்த ஒரு வீரர் மட்டுமே அவ்வணியில் முழுச்சுற்றுப்போட்டியிலும் விளையாடலாம். அவ்வாறு விளையாடுபவர் பற்றிய விபரத்தை முதல்சுற்றுப்போட்டி தொடங்குவதற்கு முன்பே இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளருக்கு அறியத்தர வேண்டும்.
• 2006 ஆம் ஆண்டும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் பிறந்தவர்களும். (Senior)
மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மட்டுமன்றி வேறு வீரர்களும் இணைந்து விளையாடலாம்.
• பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியும் Futsal விதிமுறையின்படி நடைபெறும்.
வயதெல்லை இல்லை.
விண்ணப்ப நிறைவுநாள்: 02.02.2025
பதிவுக்கட்டணம்
மாலதி தமிழ்க் கலைக்கூட அணிகள்: 250 kr.
2006+/பெண்கள்: 400 kr.
மேலதிக தொடர்புகளுக்கு:
சாருஜன்: 40 47 98 99
2006 ம் அதற்கு மேற்பட்டவர்களுக்கான அணி மற்றும் பெண்கள் அணி தொடர்புகளுக்கு:
திவ்யகுமார் : 81 73 14 25
ஜெனுசன்: 52 68 39 42
நன்றி.
Hej alle
Vores årlige tamilske fodboldturnering Malathy cup, afholdes i år lørdag den 15.02.2025. Vi har i år følgende aldersgrupper:
Futsal:
2015, 2014 og 2013
2012 og 2011
2010 og 2009
2008 og 2007
BEMÆRK:
Der må kun være én spiller på holdet, som er et år ældre. Det må kun være den samme spiller, som spiller hele turneringen.
Det skal informeres til de ansvarlige, før den første kamp.
-‐------------------------------------‐-----------
Åben turnering, ingen krav for at være tamilsk studerende eller tidligere studerende:
Futsal:
Senior (2006 og ældre)
Piger (Ingen aldersgrænse)
Tilmeldingsfrist: 02.02.2025
Tilmeldingsgebyr:
Malathy hold: 250 kr.
Senior: 400 kr.
Kontakt:
Sarujan: 40 47 98 99
Senior og piger:
Thivyakumar: 81 73 14 25
Jenushan: 52 68 39 42
Advertisement
Event Venue & Nearby Stays
Torstedhallen, Søndergårdsallé 24,Horsens, Denmark