Know Arattai -

Sat Mar 02 2024 at 10:30 am to 11:30 am

Karam Academy | Chennai

Karam Academy
Publisher/HostKaram Academy
Know Arattai -
Advertisement

-------------------- English Below ---------------------------


அரட்டை எண்: 1

அரட்டை தலைப்பு: எழுதுவதில் ஏன் தயக்கம்?

அரட்டை நாயகன்: முருகராஜ் சண்முகம்

நாள்: 02-03-2024

இடம்: கரம் பயிலகம் மேடவாக்கம் முக்கிய சாலை பெரும்பாக்கம் சென்னை.

https://lnkd.in/gjMWv7yz


கரம் பயிலகம் வழங்கும் Know அரட்டை முதல் நிகழ்வாக வரும் சனிக்கிழமை மார்ச் 2 2024 காலை 10:30 மணிக்கு “எழுதுவதில் ஏன் தயக்கம்?” என்ற தலைப்பில் தொல்கா Publishing Servcies நிறுவனத்தின் நிறுவனர் திரு முருகராஜ் சண்முகம் அவர்கள் அரட்டை நாயகனாக கலந்துரையாடுகிறார்.


எழுத்து என்பது முன்பை விட தற்போது அவசியமானதாக ஒன்றாகிவிட்டது. எழுதுவதற்கு நாம் ஒரு எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிறுவனம் நடத்துவராக இருந்தாலும் ஒரு அலுவலகத்தில் பணி செய்பவராக இருந்தாலும் பள்ளியில் கல்லூரியில் படிப்பவராக இருந்தாலும் பள்ளியில் கல்லூரியில் பணி செய்பவராக இருந்தாலும் எழுத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.


ஒரு மின்னஞ்சலோ ஒரு கடிதமோ ஒரு சமூக வலைதள பதிவோ எழுதுவதற்கு தயமும் நபராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான தயக்கத்தை போக்கும் ஒரு நிகழ்வாக இது அமையும். உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இது ஒரு கட்டணமில்லா நிகழ்வு ஆனால் பதிவு அவசியம். உங்களது வருகையை பதிவு செய்யவும் https://lnkd.in/gz3CbD67


அறிவுசார் அரட்டை அடிக்கலாம் வாங்க !!!


Arattai Number: 1

Arattai Title: Put your Pen to Paper

Date: 02-03-2024

Place: Karam Academy Medavakkam Main Road Perumbakkam Chennai. 

https://lnkd.in/gjMWv7yz

Registration Link: https://lnkd.in/gz3CbD67


The first event of Know Arattai an initiative by Karam Academy will be held on coming Saturday March 2 2024 at 10:30 AM. Mr. Murugaraj Shanmugam Founder of Tholga Publishing Services will discuss on the topic “Put your Pen to Paper”.


Writing has become essential now more than ever. We don't need to be a writer to write. you can be an Entrepreneur or a business owner or a teacher in college or school or a student in college or school writing has become essential.


If you are a person who is hesitant or struggling to write an email or a letter or a social media post this is a great event for you. All are welcome. This is a free event but registration is mandatory. Register your presence here https://lnkd.in/gz3CbD67


Come Lets Chat!!!


Advertisement

Event Venue & Nearby Stays

Karam Academy, Medavakkam Main Road, Perumbakkam, Chennai, India

Sharing is Caring: