75ஆவது வார மாபெரும் தொழில்முனைவோர் கூட்டம்

Fri Jul 30 2021 at 08:00 am

Gokulam Park ,Ashok Nagar Chennai | Chennai

75\u0b86\u0bb5\u0ba4\u0bc1 \u0bb5\u0bbe\u0bb0 \u0bae\u0bbe\u0baa\u0bc6\u0bb0\u0bc1\u0bae\u0bcd \u0ba4\u0bca\u0bb4\u0bbf\u0bb2\u0bcd\u0bae\u0bc1\u0ba9\u0bc8\u0bb5\u0bcb\u0bb0\u0bcd \u0b95\u0bc2\u0b9f\u0bcd\u0b9f\u0bae\u0bcd
Advertisement
#business #தொழில்முனைவோர் #entrepreneur #leadership #businesswoman #businessopportunity #businessowner #businesstips #chennai
தொழில்முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
நாம் செய்து கொண்டிருக்கும் தொழிலை மேன்மேலும் விரிவடைய செய்வதர்கான ஓர் களமாக இக்குழு அமையும் ,
உதாரணமாக
இக்குழுவில் 30 க்கும் மேற்ப்பட்ட தொழில்முனைவோர் உள்ளனர்,
இதில் ஒருவரின் தொழிலை மற்றவர்கள் தங்களின் தொடர்பு வட்டாரங்களில் அறிமுகப்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவதே இக்குழுவின் நோக்கம்...
தொழில்முனைவோர்களுக்கு தேவையான அனைத்து விதமான பயிற்சிகள் மற்றும் உத்திகளை இக்குழுவின் மூலம் வளர்த்துக்கொள்ளலாம்
ஒரு சாதாரண தொழில்முனைவோரை சாதனை தொழில்முனைவோராக மாற்றுவது இக்குழுவின் தனிசிறப்பு...
எனவே தொழில்முனைவோர் தங்கள் தொழிலை இக்குழுவை பயன்படுத்தி அடுத்தகட்டதிற்க்கு எடுத்து செல்ல பயன்படுத்திக்கொள்ளவும்
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 8.00 மனி முதல் 10.00 வரை சென்னை அசோக்பில்லரில் உள்ள கோக்குலம் பார்க் உணவகத்தில் இந்த கூட்டம் நடைபெறும்.
இதற்கான உணவுக்கட்டணம் ரூபாய் 400/-
இந்த கூட்டத்தில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கீழ்கனட எண்களை தொடர்புகொள்ளவும்
+919600130489
Advertisement

Event Venue & Nearby Stays

Gokulam Park ,Ashok Nagar Chennai, No 67/14,1st Avenue,Ashok Nagar,, Chennai, Tamil Nadu, India 600083, India

Sharing is Caring: