Advertisement
படைப்பு சங்கமம் - 2025-------------------------
https://padaippu.com
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பாளிகளின் சங்கமம், படைப்பின் பத்தாம் ஆண்டு சந்திப்பு மற்றும் ஆண்டு விழா இப்போது தேதியும் இடமும் முடிவாகிவிட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்...
நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாய் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் நாம் இன்னும் என்னென்ன புதுமைகளை அரங்கேற்றம் செய்யப் போகிறோம் என்பதை அடுத்தடுத்த அறிவிப்புகளில் அறிவிக்க இருக்கிறோம்...
விழா நாள் : 27-09-2025
இடம்: Sir Pitty Thiyagaraya Hall
68, Gopathi Narayanaswami Chetty Road, Parthasarathi Puram, T. Nagar, Chennai- 600017
(Opposite Kannadasan Statue)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 8 வரை
மதிய உணவு: அரங்கத்திலேயே வழங்கப்படும்
தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ்: காலை மற்றும் மாலை
மிக பிரமாண்டமான அரங்கில் மிக பிரபலமான ஆளுமைகளுடன் நேரில் சந்திக்கலாம். அதுவரை ஆவலோடு காத்திருங்கள் சந்திப்புக்கு தயாராகுங்கள்...
வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்...
படைப்பு குழுமம்
#படைப்பு_சங்கமம்_2025
Advertisement
Event Venue & Nearby Stays
Sir Pitti Thiyagaraya Hall Tnagar, Chennai, India